Dharani Well-known member Member Feb 27, 2026 #31 ஜெகன் மனசு விட்டு.பேசி சரி பண்ண வேண்டிய விஷயத்தை எந்த அளவுக்கு சிக்கல் ஆக்கி இருக்க... நீ பண்ணுற வேலைக்கு மீனா இந்த அளவு கூட react பண்ணலானா எப்படி
ஜெகன் மனசு விட்டு.பேசி சரி பண்ண வேண்டிய விஷயத்தை எந்த அளவுக்கு சிக்கல் ஆக்கி இருக்க... நீ பண்ணுற வேலைக்கு மீனா இந்த அளவு கூட react பண்ணலானா எப்படி
த தோகைமலர் Well-known member Member Today at 8:19 AM #37 மீனா ஏன்டா நீ செய்யறத சொல்லமாட்ட அவ கேட்டா அடிக்க வேற செய்வியோ இன்னும் என்ன எல்லாம் செஞ்சிருக்கானோ