உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 2

Advertisement

கணவன் திருந்தி இவளிடம் மன்னிப்பு கேட்கவும் ரெடியாக இருந்தால் மீனாவும் கொஞ்சம் கன்சிடர் பண்ணலாமே. இவளுக்கும் எவ்ளோ கஷ்டம்.
மலர்கனி கேடி தான்
 
😍😍😍

ஓ, அந்த மூணு பிள்ளையை கொடுத்த மகராசன் திருந்திட்டான் போல, அதுனால உடனே பொண்டாட்டி, பிள்ளைங்க அவன்கூட ஜாயிண்ட் ஆகிக்கணுமோ? 😏😏
 
அந்த பொறுமை கடக்கற stage ல இருக்க மகராசன அப்டியே இருக்க சொல்லுங்கப்பா. ஜெகனுக்கே hero role கொடுத்துடலாம்.
 
🥳😏🥳
எனக்கு என்னவோ ஜெகன் தான் இவ புருஷன் என்று தோணுது 😐😐😐😐😐

அவன் திருந்தி இவளுக்காக தான் காத்துக்கிட்டு இருக்கானா 🙁 🙁 🙁 ஜெகனும் குடிக்கு மட்டும் சப்போர்ட் பண்ண மாட்டேன் என்று சொல்றான் 😃😃😃😃 பட்ட அனுபவமா 🤨🤨🤨

மீனா சொல்றது நியாயமா இருந்தாலும் ஒரு அம்மாவா அவங்க எண்ணமும் தப்பில்லை 😣 😖 அவன் திருந்தி நல்லபடியா இருக்கிறதால் தான் சேர்ந்து வாழ சொல்றாங்க 🤭🤭🤭 அவன் தான் இனி மீனாவ மலை இறக்கணும் 🙁🙁🙁
முதல் epi படிச்ச வரையில ஜகன் அவ புருஷனாயிருக்க வாய்ப்பில்லைன்னு தோணுது. பார்ப்போம்.
 

Advertisement

Advertisement

Back
Top