உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 4

Advertisement

😍😍😍

அப்ப ஜெகன் தான் மீனாவோட புருஷனா? 🤔🤔
அப்படினா தான் பரமு அம்மாவுக்கு தெரிந்து இருக்குமே?
கீழ இறங்கி சாப்பிட வர பையன் ன்னு நினைச்சு தானே பிள்ளையை பார்த்துக்கோங்க ன்னு சொல்லிட்டு போய் இருக்காங்க. இல்லைனா, மாப்பிளை பிள்ளையை பார்த்துக்கோங்க ன்னு சொல்லி இருப்பாங்களே?
 

Advertisement

Advertisement

Back
Top