உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 8

Advertisement

மீனா வைராக்கியம் மனதைரியம்.. அப்டி செல்லப்பிள்ளையா இருந்தவ இப்ப தனியா பிரசவத்துக்குப் போறா..

ஜெகன் சரியான வழிகாட்டல் இல்லாம தொழில்.. அவ அவ்ளோ சொல்லியும் பிரசவ நேரத்துல ஒரு வாரத்துக்கு விட்டுட்டு போயிருக்கானே.. என்ன சொல்ல..
 
கதைக்கு கூட மீனாவோட நிலையெல்லாம் படிக்கப் படிக்க மலைப்பா தான் இருக்கு.
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top