Mrs.Gnanasekkar Well-known member Member Jul 3, 2026 #3 அப்பாடி இன்னைக்கு எபி சூப்பர் மதிவதனி,கற்பகம் ரெண்டு பேருக்கும் இன்னும் என்னென்ன துன்பம் எல்லாம் படனுமோ தெரியலை. இருந்தாலும் இது நல்லா இருக்கு. Last edited: Jul 3, 2026
அப்பாடி இன்னைக்கு எபி சூப்பர் மதிவதனி,கற்பகம் ரெண்டு பேருக்கும் இன்னும் என்னென்ன துன்பம் எல்லாம் படனுமோ தெரியலை. இருந்தாலும் இது நல்லா இருக்கு.
Thani Well-known member Member Tuesday at 2:52 AM #5 வதனி படிச்சு முடித்திருந்தால் பிரச்சனை இல்லை ,இங்கு அதுக்கும் வழி இல்லை. குட் நல்ல குடும்பம்.
த தோகைமலர் Well-known member Member Yesterday at 9:41 PM #6 அருமையான குடும்பம் அந்த பொண்ணும் படிக்கல இப்போ பணத்துக்கு என்ன பண்ணுவாங்க கற்பு அருண்