உடைந்த மனங்கள் ஒட்டாதா?... இறுதி அத்தியாயம்

Advertisement

மீனா & ஜெகன்...... வாழ்க்கையில் சொல்லில் வடிக்க முடியாத அடிகள் வாங்கி 😰😰😰 கஷ்ட ஜீவனத்தில் உழன்று 😨😨😨 விழுந்து எழுந்து முன்னேற்றம் கண்டது மகிழ்ச்சி அளிப்பதாய் 💖💖💖

அருமையான கதை 🤩 🤩
நிறைவான முடிவு 😍 😍
 
மீனா,ஜெகன் - வாழ்க்கையில் கஷ்டப்பட்டு, முதலில் ஜெகன் பொறுப்பில்லாமல் இருந்தாலும் பின் ஒரு பெரிய அடிக்கு பிறகு பொறுப்பாகி கஷ்டப்பட்டாலும் வைராக்கியமாக உழைத்த மீராவுடன் திரும்ப சேர்ந்து வாழ்க்கையை செப்பனிட்டு கொண்டவர்கள். மன்னிப்பது பெரிதல்ல எதுவரை என்பதில் தான் இருக்கிறது அதன் மதிப்பு. மன்னிக்கப்படுவதும் பெரிதல்ல கிடைத்த வாய்ப்பை எப்படி ஒழுங்காக முன்னேற்றத்திற்காக கொண்டு செல்கிறோம் என்பதில் இருக்கிறது வாய்ப்பிற்கான மதிப்பு. அந்த வகையில் இருவருமே மிக சரி.
 
மீனா ஒரு valiya ஜெகன் பொறுப்பு unaravaschu serthu vazha arampichutanga nalla iruntha சரி than super 👌 🥰🥰🥰🥰🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top