S Sararithu Well-known member Member Today at 10:04 AM #21 Superb story mam.. neraya practical a irundhadhu.. congratulations
Surya Palanivel Well-known member Member 54 minutes ago #27 வழக்கம் போல எதார்த்தத்த மீறாம ஜனரஞ்சகமான கதையோட்டம் @ஆராதனா துரை sis. மீனா ஜெகன் ரெண்டு பேருமே perfect இல்ல.. மீனா வைராக்கியம் செம்ம.. பொறுப்பில்லாம நிறைய தவறி அப்றம் வாழ்க்கைய சரி செய்துக்கிட்டதுன்னு நல்லா போச்சு கதை.. வாழ்த்துகள் sis.
வழக்கம் போல எதார்த்தத்த மீறாம ஜனரஞ்சகமான கதையோட்டம் @ஆராதனா துரை sis. மீனா ஜெகன் ரெண்டு பேருமே perfect இல்ல.. மீனா வைராக்கியம் செம்ம.. பொறுப்பில்லாம நிறைய தவறி அப்றம் வாழ்க்கைய சரி செய்துக்கிட்டதுன்னு நல்லா போச்சு கதை.. வாழ்த்துகள் sis.
P prikar Well-known member Member 37 minutes ago #28 Azhagana, yadarthamaana kadhai. Azhagiya kadhai mandhar