உனக்குள் என் உயிரே 20

Advertisement

:love::love::love:

இத்தனை வருஷம் கைக்குள்ளே இருந்த பையன் படிக்க வீட்டை விட்டு போனால் கூட கஷ்டம் தான் :cry:
மீராக்கு அதைவிட கஷ்டம் :cry:
அர்ஜுன் சூர்யா ரெண்டு பேரும் எல்லோரையும் மிஸ் பண்ணினாலும் துணைக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் இருகாங்க.....

சூர்யா லவ்ஸ் மீராக்கே தெரிஞ்சுடுச்சு...... இந்த ஆருக்கு இன்னும் தெரியலையே :p:p:p
 
Last edited:

Advertisement

Latest Posts

Advertisement

Back
Top