உனதன்பில் சரணாகிறேன் 17

Advertisement

Priyadharshini S

Well-known member
Member
மனம் விட்டு பேசி
மடி சாய்ந்து அழ
மன்னிப்பு வேண்ட....
மணம் முடியட்டும்
மனதின் ரணத்தை
மொத்தமாக அழித்திட
மனைவியாக வந்துவிடு...
 
முந்தைய அத்தியாயத்திற்கு விருப்பம் தெரிவித்து கருத்திட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி💞

அத்தியாயம் 17

எப்பாடியோ

என்னாங்கடா ஒரே லவ்வா தான் இருக்கு

உங்க காதல் உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் மூச்சு முட்டுதடா ...
 

Advertisement

Advertisement

Back
Top