உனதன்பில் சரணாகிறேன் 20

Advertisement

உனதன்பில் சரணாகிறேன்....

உள்ளம் உருகி
உயிர் கலந்து
உன்னோடு நடந்த நாட்கள்
உன் நினைவுகளாக என்றும் என்
நெஞ்சின்
உள்ளே
நித்தம் வாழ்கிறது
உன் காதல்…

விதி வந்து நம்
விரல்களைப் பிரித்த நாளில் கூட
விழிகளில் என்றும்
வலிகளை தந்தும்
விலகாமல் என்னுடன் தங்கியிருந்தாய்…


காலங்கள் கடந்தும்
காதல் மட்டும் காயாமல்
கண்கள் நான்கும்
காத்திருந்தது உன்னை
காண....

சந்தோஷம் நீயே
சோகமும் நீயே
சங்கடமும் நீயே
சிந்தனை நீயே
சிதறல் நீயே
சுகமாய் நான்
சாயும் மடி நீயே
சுற்றும் என் பூமி நீயே
சரணாகிறேன் உன்னிடம்
சிவாவின் யுகமானவள்...
 
Beautiful story!!! ❤️ அழகான ஆழமான காதல். புரிதல்.

ரச்சனாக்கு அவ புகுந்த வீடு பண்ணினத்துக்கு குடும்பத்தோட விபத்துல போனாங்கன்னா ரச்சனா மித்யுகாக்கு பண்ணினது என்னெல்லாம் ஆகும்??? 😄

ஆனந்தன் செஞ்சதுக்கு மன்னிப்பே கிடையாது.
 
Lovely story 💞💞💞💞💞
ம்ருதவ் யுகா awesome love 💜💜💜
ரதி கமலேஷ் நல்ல நட்பு 💛💛💛
ரக்சனா 😡 இவ என்னவோ நல்லவ மாதிரி 🤬 இவளுக்கு எந்த தண்டனையும் இல்லையா 🤷
 
Nice story ma. Congrats. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா.
 

Advertisement

Advertisement

Back
Top