காத்திருக்கும் என் கண்கள் காய்ந்து போகும் ஏக்கம்
காணாமல் போன உன் சிரிப்பு
கனவாக வந்து எனை
கட்டியணைத்து ஆறுதல் தருகிறது....
காற்றில் கூட உன் வாசம் கசிந்து என்னை தழுவுகிறது
கைவிட்ட நேரத்திலும் காதலைக் கைவிடவில்லை....
கண்ணீரில் கூட உன்
குரல் கேட்கிறது
காதலுடன் காத்திருக்க கற்றுக் கொடுத்தாய்
காணும் நாளை எண்ணி காலத்தை கடத்தி கொண்டிருக்க.....
கண்ணே
காத்திருந்த இதயம்
காலம் முழுவதும் கூட
கைவிடாது_ அதற்கு
காதலிக்கத்தான் தெரியும்