Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் கரைகிறேன் நானடி கதை அறிவிப்பு

Advertisement

Suba Kannan

Active member
Member
ஹாய் பிரெண்ட்ஸ்

சாரி மந்திர மாலைகளோ கதைக்கு கமெண்ட் பண்ண எல்லாருக்கும் பதில் ரிப்ளே பண்ண முடியல கமெண்ட் பண்ண எல்லாருக்கும் நன்றிகள் ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு

உன்னில் கரைகிறேன் நானடி இது ஒரு மறுபதிவிடு கதை வேற ஆப்ல எழுதின என்னோட முதல் தொடர்கதை தலைப்பு வேற இருந்தது ஏற்கனவே அந்த தலைப்புல ரெண்டு பேரோட கதை இருந்ததாலா மாத்திட்டேன் இந்த கதைக்கும் உங்க ஆதரவு வேணுன்னு கேட்டுகிறேன் ரிப்ளே பண்ணலன்னு யாரும் தப்பா நினைக்க வேணாம் சாரி

உதய கீதன் ஜீவிதா இன்னும் ரெண்டு நாள்ல வருவாங்க

இப்போ விக்ரம் வந்தனாவ அக்சப்ட் பண்ணிகோங்க பிரெண்ட்ஸ்
 
உங்களுடைய "உன்னில்
கரைகிறேன் நானடி"-ங்கிற
அழகான அருமையான
லவ்லி நாவலை மீண்டும்
படிக்க இங்கே ரீ ரன் தந்ததற்கு
ரொம்பவே சந்தோஷம்,
சுகன்யா மஹேஷ் டியர்
 
Top