ஒருத்தருக்கு ஒருத்தர் அக்கறையா புரிதலோட இருக்காங்க...... தொழில்லயும் கை கொடுத்து துணை நிக்குறது அருமை..... ❤️ பாவம் ராணி உடம்பு சரியில்லைனு சொல்றதுக்கு கூட தயங்குறாங்க.... வசந்தன் பணம் மட்டும் தான் பெருசு....😠😠