Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-25

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-25

இனியன் வீட்டில் லைட் எரியாததால், மணி 12.30 ஆகுது இன்னும் மாமா வரல... அப்படி என்னதான் வேலை பார்க்குதோ... நேரத்திற்கு சாப்பிடாம... தன் பால்கனி கதவை சாற்றிவிட்டு தேனு திரும்ப கையில் அவளுடைய கைப்பேசி அழைப்பு.. யாரென்று பார்த்தாள்.. ரவிதான் கால் பண்ணிருந்தான்..

என்னாச்சு அண்ணா ,இந்த நேரத்தில போன் செய்து... சொல்லுங்கண்ணா...

தேனு, குடோன் தீ பிடிச்சிடுச்சு...

அய்யோ அண்ணா மாமா எங்க...யாருக்கும் எதுவும் ஆகலையே..

இல்லம்மா எல்லா துணியும் கருகி சாம்பலா போயிச்சு... தேனு இந்த சந்தோஷ் தான் நெருப்பு பத்த வச்சது... இனியாக்கு இன்னும் தெரியாதுடா.. இப்போதான் நாங்க கேமிராவில பார்த்தோம்... அவனை எங்காவது கூட்டிட்டு போயிடு.. இனியன் கையில மாட்டினா செத்தான்... இவன் கோவம் அடங்கினது நாம் மேற்கொண்டு பேசிக்கலாம்...

சரியண்ணா... எந்த லாட்ஜ்

சந்தோஷூக்கு போன் போட்டாள்...

அந்த பக்கம் போனை எடுத்த சந்தோஷ்.. என்ன இந்த நேரத்தில போன் செய்யற..

எங்கயிருக்க சந்தோஷ், லாட்ஜிக்கு போகாத...

ஏய் நான் நம்ம வீட்டில இருக்கேன்...நீ என்ன லாட்ஜின்னு சொல்லுற..

டேய் நீ செஞ்ச வேலைக்கு, என் மாமாகிட்ட மாட்டினே... சீக்கீரம் வீட்டுக்கு வா... நீதான் நெருப்பு வச்சது தெரிஞ்சிடுச்சு.. உன்னை தேடிட்டு இருக்காங்க வந்திடு..போனை வைத்தாள்...

சிவா சந்தோஷை கூட்டிட்டு தேனுவின் வீட்டுக்கு வந்தான்... ஒரு பக்கம் சிவா முறைக்க, இன்னொரு பக்கம் தேனு முறைத்துக்கொண்டிருந்தாள்...

அதையெல்லாம் பொருட்படுதாமல்... என்ன எவிடன்ஸ் இருக்கு நான் தான் கொளுத்தினேன் தீமிரா சந்தோஷ் கேட்க..

உன்னை மாதிரி முட்டாள் நினைச்சியா என் மாமாவ... நீ ஒரு பொண்ண கார்மெட்ஸ்க்கு வேலைக்கு அனுப்பினது... ரூபி லாட்ஜில் தங்கனது வரை தெரியும்...

சந்தோஷ் மாட்டிட்டோமா என்று யோசிக்க...

என்ன முழிக்கிற, அந்த பொண்ணோட பையன்தான் உன்னை காட்டிக் கொடுத்தது... அப்பாவுக்கு போன் போட்டிருக்கேன் அவர் வந்து முடிவு எடுக்கட்டும். உன்னை போலிஸில் பிடிச்சி கொடுக்கலாமா என்று...

இரவு முழுக்க சந்தோஷை தேடினார்கள்.. ஆனால் அவனை இனியனின் வீட்டில் வைத்திருத்தாள் தேனு...

இன்று இனியனிடம் அடி வாங்கி அமைதியாக உட்கார்ந்திருந்தாள்...

அப்பறம் அவனுக்கு காலையில காபி, டிபனெல்லாம் கொடுத்திட்டியா இல்ல மறந்துட்டியா தேனுமா...

அய்யோ சும்மாவே வச்சி செய்வான்... வாய் திறக்க கூடாது தேனு... காதுல மட்டும் வாங்கிக்கோ வாயால ரிப்ளை செஞ்சே ,மறுபடியும் ஆரம்பிப்பான்...

என்னடி அமைதியா உட்கார்ந்திருக்க, ஒண்ணுமே தெரியாத மாதிரி... உனக்கென்ன கஷ்டம் உங்கப்பன் எவனோ ஒருத்தன கையை காட்டுவான் அவனை கட்டிகிட்டு சந்தோஷாமா இரு...

இரண்டு மாசம் உழைப்பு, எவ்வளவு பணம் லாஸ் தெரியுமா... பணம் கூட புரட்டிக்கலாம், உழைப்பை, ஆடர் கொடுத்தவங்களுக்கு என்ன பதில் சொல்லுவேன்... இன்னும் நம்ம டிசைன் வெளியவே வரல... முதல் கோனல் முற்றிலும் கோனல் இனிமே யார் ஆடர் கொடுப்பா... ப்ச் போச்சி எல்லாமே போச்சி...

அமைதியாகவே இருந்தாள்...

நீ ஏதோ செஞ்சி என்னை கோழையாகுற தேனு...

மாமா, உங்கள கோழையாக்கல , பொறுமையா இருக்க சொல்லுறேன்... கோவத்தில ஏதாவது முடிவெடுத்துட்ட... நீ கஷ்டப்பட்டு படிச்சதெல்லாம் வேஸ்டு மாமா... அவனுக்கு கண்டிப்பா பனிஷ்மன்ட் உண்டு... அப்பா பார்த்துப்பார்.. நீ அவனை ஏதாவது செஞ்சி, நம்ம கல்யாணமே நடக்காம போயிட்டா...

நீ என்னை சமாதானம் படுத்தாதே... வீட்டில உங்கப்பா வந்திருப்பாரில்ல.. வா போலாம்..

தேனுவின் வீட்டில் இனியன் வர... அங்கே சந்தோஷ் நின்றிருந்தான், சோபாவில் ராஜ்சேகர் ,நிர்மலா இருக்க... வந்த வேகத்தில் சந்தோஷின் சட்டையை பிடித்து ப்ளாருன்னு கண்ணத்தில் அடித்தான்..

இனியா விடு அவனை ராஜ்சேகர் தடுக்க...

என் செஞ்சிருக்கான்... இவன.. பல்லைக் கடித்துக் கொண்டு திரும்ப அவனிடம் போக..

இனியா நிறுத்து, அதான் விசாரிக்கேன்ல..

என்ன விசாரிச்சிங்க... ஆடர் கொடுத்த இடத்தில எப்படி நான் டிரஸை டெலிவரி செய்யரது பொங்கல் டைம் வேற...

பார்த்தீயா நிர்மலா உன் பையன் செஞ்ச காரியத்தை.. நான் தெளிவா சொன்னேன்.. போட்டியாதான் இருக்கனும்... அவனோட நேர்மையாக மோத முடியில உன் பையனால... பிஸினஸ்க்கு புத்தி ரொம்ப முக்கியம்... குறுவழியில எதுவும் நிலைக்காது... இப்போ என்ன சொல்ல போற போலீஸுக்கு போகவா...

அண்ணா என் பையன் தப்பு செஞ்சிட்டான்.. அதுக்கு போலீஸ் வரைக்கும் ஏன் போகனும்...

பின்ன...

எவ்வளவு நஷ்ட ஈடுவேணுமோ வாங்கிக்க சொல்லுங்க என்று பழனிவேல் கூற..

எல்லாத்தையும் பணத்தால வாங்க முடியாது... உங்க நஷ்டயிடு எனக்கு தேவையில்ல நிர்மலா ஆன்ட்டி... அப்பா, அம்மா, மாமா, பாட்டி இப்படி எல்லோரும் அழகா பிள்ளை வளர்த்திருக்கீங்க... யாருமில்லாத அனாதை தான் நான், உன் பையன் மாதிரி கேடுகெட்ட புத்தியில்ல...

இனியன் கிளம்ப, ஒரு நிமிஷம் இருடா... ராஜ்சேகர் அவனை நிறுத்த... உன் பையனுக்கு என் பொண்ணை தர மாட்டேன் நிர்மலா... என்னைக்கு தப்பான வழியை தேர்ந்தெடுத்தானோ அவன் என் மாப்பிள்ளையாக தகுதியில்ல... இனியனுக்கு தான் என் பொண்ணு தேனு... இதான் என்முடிவு..

தன் அண்ணா இப்படிதான் பேசுவார் என்று ஏற்கனவே ஊக்கித்திருந்தாள் நிர்மலா...

உடனே சந்தோஷ் , எனக்கு உங்க பொண்ணு வேணா மாமா, எங்கம்மா சொன்னாங்கதான் தனியா பிஸினஸ் வச்சேன்... அவன்தொட்ட எச்சில் எனக்கு வேணாம்...

என்னடா சொன்ன , அவன் குரல்வளையை பிடித்தான் இனியன்... அனைவரும் தடுக்க, மனம் உடைந்து அமைதியாக சோபாவில் உட்கார்ந்தார் ராஜ்சேகர்...

மாமா அவனை விடுங்க மாமா... அழதுக்கொண்டே சொன்னாள் தேனு... அவள் அழுவதை பார்த்து கையை விட்டான்.. ஏய் நீயேன்டி அழற... ஏதோ அந்த நாய் சொன்னான்னு... அவள் கண்களை துடைத்தபடி இவனை போய் காப்பாத்தினீயே தேனு.. அட்லிஸ்ட் கையையாவது எடுத்திருப்பேனே....

அலமேலு தன் மகனின் தோளை தொட்டு, ராஜ் மனசு உடைச்சிடாதபா, சின்ன பையன் புரியாம பேசிட்டான்...

அவனா சின்ன பையன், சொல்லுங்கம்மா... அன்னிக்கு ஏன் ஒத்துகிட்டான்.. அப்பவே வேணாம் சொல்லிருக்கலாமே... இனியனுக்கே என் பொண்னை கொடுத்திருப்பேன்... அவனும் இப்படி கஷ்டபட அவசியமேயில்ல... இப்போ என்ன தீடிரென்று என் பொண்ணு எச்சிலா தெரியிறாளா... இவன் நிர்மலா பையனா போயிட்டான், இங்க வேறொருவனா இருந்தா குழிதோண்டி புதைச்சிருப்பேன்... தன் மகளின் தலையை வருடி ,என் தேனும்மா, இந்த வீட்டு மகாலஷ்மிமா...

.........

அடுத்த நாள், கார்மெட்ஸில் மீட்டிங் போட்டான்... வேலை செய்யும் அனைவரும் வந்திருந்தனர்... உங்களுக்கு விஷியம் தெரியும் நினைக்கிறேன்... இன்னும் எனக்கு இருபதுநாள் டைமிருக்கு ஒரு மாசம் செய்ய வேண்டிய வேலையை பதினைந்து நாள்ல செய்யனும்... எப்படி உங்ககிட்ட கேட்கிறது...

அதற்குள் சுமதி இனியனை பேச விடாமல், கார்மெட்ஸ்ன்னா இந்த மாதிரி பிரச்சனைகள் வரதான் செய்யும் சார், நாங்க நிறைய பார்த்திருக்கோம்... நீங்க கவலை படாதீங்க.. ஷீப்ட் போட்டு டே அன்ட் நைட் வேலையை முடிச்சிடுவோம்...அனைவரும் முடிச்சிடலாம் என்று கத்த... வேலை ஆரம்பமானது...

பம்பரமாக சுழன்றிக்கொண்டிருந்தான் இனியன், வீட்டிற்கு குளிக்க மட்டுமே போவான்.. தேனுவையும் பார்ப்பதில்லை... அவன் கவனம் முழுவது கார்மெட்ஸில்... இருபதாம் நாள் எல்லாம் வேலையும் முடிந்து பேங்கிங் செய்து ஆடரை டெலிவரி செய்தார்கள்... அனைவருக்கும் இரண்டுநாள் ஒய்வு கொடுத்திருந்தான்.

அன்று இரவு , கையில் கேக், பஞ்சுமிட்டாய் ரோஸ் என பேக்கில் எடுத்துக் கொண்டு மாடியிலிருந்து மாடி தாவி... தேனுவின் பால்கனி கதவை தட்டினான்... தேனுவுக்கு போன் போட்டு, கதவை திறடி கும்பகர்னி... இதோ வரேன் மாமா..

பால்கனி கதவை திறந்தாள்... முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள்... இப்போதான் உனக்கு என் ஞாபகம் வருதா மாமா...

நீ செஞ்ச காரியத்துக்கு ஒரு வருஷம் பேச கூடாது நினைச்சேன் , பாவம் பொண்ணு ஏங்கிடுமே பேச வந்திருக்கேன்...

மணி என்னாகுது... வாட்சை பார்த்தான் இன்னும் டூ மினிட்ஸ் இருக்கு, கேக்கை டெபிளில் எடுத்து வைத்தான் ஹார்ட்டின் போட்ட ஜஸ் கேக்...

கரெக்டா அரேன்ஜ் பண்ணி , கேன்டிலை ஏற்றினான்...பர்த் டே பேபி கேக்க வெட்டுங்க... சிரித்த படியே கேக் வெட்டினாள்.. ஹாப்பி பர்த டே டூ யூ பாட்டு பாடினான்... கேக்கை எடுத்து இனியனுக்கு ஊட்டினாள்.. அந்த கேக்கை அவன் வாயாலே அவளுக்கு ஊட்டினான்...

ம்ம்...அப்பறம் ஒரு சின்ன கிப்ட் தானே கார்மெட்ஸ்ல டிசைன் செஞ்ச டாப்ஸை கொடுத்தான்.

எப்படி இருக்கு...

சூப்பரா இருக்கு மாமா.. எனக்கு பிடிச்ச பிங் கலர்ல...

அப்பறம், இந்த ராத்திரியில தேடி தேடி அலைஞ்சு வாங்கினதுடி ,டொன்ட்ட டொய் பஞ்சுமிட்டாய்... சாப்பிட்டு மாமாவுக்கு உடம்பு முழுக்க முத்தம் கொடுடி...

போங்க மாமா, நீ முத்தம் கொடுத்ததை இந்த சந்தோஷ் பார்த்துப்பான் போல, அன்னிக்கு நீ என்னை எச்சில் பண்ணுறேன் சொல்லுறான்....

அவளை அதிர்ச்சியாக அப்படியே பார்த்தான்...

என்ன மாமா, அவளை தன் மடியில் தாங்கி

உனக்கு என்ன அர்த்தமே தெரியாதா தேனு, அப்ப ஏன் மாமன்னு அழுத...

அதுவா மாமா, நீ அவனை கழுத்து நெறிக்க போனீயா... அவன் செத்துட்டா நீ ஜெய்லுக்கு போயிடுவீயா... அப்பறம் எனக்கு யார் இருக்கான்னு அழுதேன்...

அய்யோ என் அத்தை பொண்ணு இப்படி வெகுளியா..ஹா..ஹான்னு சிரித்தான்..

ஏன் மாமா சிரிக்கிற..

பின்ன சிரிக்காம, அவன் என்ன அர்த்ததில சொன்னான் தெரியுமாடி என் தேன்சீட்டு... நான் உன்னை மேட்டர் பண்ணிட்டேன் சொல்லுறான்டி...

அப்படியா சொன்னா எரும மாடு, தடிமாடு...

ம்ம்... இந்த பர்த் டேக்கு நாம்ம ட்ரை பண்ணுலாமா.. நைட்டூ மார்கழி மாசம் குளிரு... சூடா ஏதாவது இடம் கிடைக்குமா தேடுதுடி..

-சிக்க வைக்கிறான்
 
Nirmala vandhachu

Nirmala vandhachu ???
 
22nd epi la UNGHALUKKU msg pannirukken pa read panna la
???
 
இனியா டேய் அடங்கமாட்ட நீ
ரொம்ப நல்லா இருக்கு
 
Top