Thanks sis ?Nice ud
Thanks sis ?Nice ud
Thanks sis ?Nice update.
Thanks sis ?Very nice
ஆமாங் ரைட்டர் ஜீ. இந்த முசுட்டு முனுசாமிய தண்ணியில்லாத காட்டுக்கு டிரான்ஸ்பர் பண்ணுங்க. பொண்ணு பொறந்தா போனாப் போவுதுன்னு வளத்துவானாம். எப்பப் பாத்தாலும் எழிலை வஞ்சுகிட்டே இருக்கான். பூமாதிரி இருக்கற எழிலு புயலா மாறுனா தெரியும்.Thanks sis ?
Yethu hero va maththavaaaaa????...??
Innum puyal veesumnnu ninaikuringaaji????ஆமாங் ரைட்டர் ஜீ. இந்த முசுட்டு முனுசாமிய தண்ணியில்லாத காட்டுக்கு டிரான்ஸ்பர் பண்ணுங்க. பொண்ணு பொறந்தா போனாப் போவுதுன்னு வளத்துவானாம். எப்பப் பாத்தாலும் எழிலை வஞ்சுகிட்டே இருக்கான். பூமாதிரி இருக்கற எழிலு புயலா மாறுனா தெரியும்.
Song super ?????????????????View attachment 4270வேண்டாம் எனக்கு செம்ம கோவம் வருது ???????.
அடியே லூசு கிறுக்கி எழில், உனக்கு இவன் கூட வாழ்க்கையே வேண்டாம் தயவு செஞ்சு உன்னோட சுயமரியாதைக்கு இல்லா விட்டாலும் உன்னோட குழந்தைக்காக வாவது நீ உன்னை திட படுத்திக்கொண்டு உன்னோட சொந்த காலில் நின்று ஜெயிக்க வேண்டும்.
அட நாசமா போன காட்டு மதயானையை விட பொல்லாத தெய்வானை நீ எல்லாம் ஒரு பொண்ணு தானே உன்னோட பெற்றவங்க உன்னை அழிக்காமல் விட்டது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா ????, அவங்க அதை செய்து இருந்தால் இப்படி ஒரு புள்ளையை பெற்று அப்பாவி பொண்னை இப்படி படுத்தி எடுப்பிங்களா ???????.
கதிர் உன்னை எனக்கு சத்தியமா பிடிக்கல, நீ எல்லாம் என்ன மேக்னு தெரியல, நான் ஹீரோ ஹார்மி, பல ஆன்டி ஹீரோவுக்கு சப்போர்ட் பண்ணிருக்கேன் ஆனால் உன்னை மாதிரி ஒரு மனுஷனை பார்த்தது இல்லை அவளை ரெண்டு அடி கூட அடிச்சிடு ஆனால் சுருக்கு சுருக்குனு வார்த்தையால கொல்லாதே ?????????????.
??????????? முடியல பாவம் எழில் எதுக்கு இந்த பொண்ணை இப்படி நிம்மதி இல்லாமல் பண்றிங்க ?????????.
நீங்களே சொல்லுங்க மனுஷன்னா கொஞ்சமாச்சும் மாற்றம் வரணும் இந்த கதிர் பேசறது எல்லாம் கொஞ்சமாச்சும் நல்லா இருக்கா ஜி, பொம்பளை பிள்ளைனா கேவலமா இவனுக்கு, ஆன்டி ஹீரோக்கள் அவங்க இணைக்காக அடமென்ட்டா கட்டிக்கிட்டாலும் உயிரையே கொடுக்கும் அளவுக்கு காதல் வச்சிருந்தாங்க., அதான் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணேன்.Thanks sis ?
Ennathu anti herovuku support pannuvinga namma kathiruku panna maattingala.....why???? kathir pavam sis....,.
தேங்க்ஸ் டா ????Song super ?????