உன் சுவாசம் என் மூச்சில் 26.1 ( final first part)

Advertisement

அது சரி இவன் இப்படி ஒரே நாளுல ஷாக் கொடுத்தா திட்டாமல் என்ன செய்றது ???? சரி சரி உங்க ஆசை படி திருவிழா ஏற்பாடு செஞ்சுட்டு வரேன் வெயிட் பண்ணுங்க☺☺☺☺☺.
Vanga thiruvilavai celebrate pannalam
 
நிச்சயம் நான் இப்படி மாற்றத்தை கதிரிடம் எதிர்பார்க்கவில்லை, நிச்சயமாக கதிர் உன்னை போல் உன் பெண்ணும் நல்ல விஷயத்தை தான் போற்றுவாள் இதே நம்பிக்கையோடு நீ எப்போதும் இருந்தால் போதும் ????.

சின்ன ஏஞ்சல் வந்ததும் மாற்றத்தின் விதையை தந்தையின் மனதில் விதைத்து விட்டால் இனி எல்லாம் சுபமாக இருந்தால் நிம்மதியே ☺☺☺☺.
தெய்வானை இனி தான் ஆட்டமே இருக்கு வாங்க உங்க மாமியார் வந்துட்டாங்க இதோட இப்படி ஏடாகூடமா பேசினால் நடக்கும் விபரீதத்திற்கு ஏஞ்சல் சங்கம் பொறுப்பாகாது ?????????.
கதிர் ஒரு வேண்டுகோள் நீ ரொமான்டிக்கா மட்டும் பேசாதேடா ?????உடனே அந்நியனா மாறி கதற விடுறதுக்கு எதுக்கு இந்த பேச்சு ???.

writer ஜி நம்பிட்டோம், நம்பிட்டோம் கதிர் காதல் மன்னன், கண்ணன் வாழ்க கதிர் வளர்க உம் புகழ் ???????.

எழில் உன்னோட அவரு வேற லெவல் நீ உருகி உருகி பாடுமா, நாங்க கிளம்பறோம் ?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️.

Thanks sis ??
 
அடேய் அடேய் அடேய் கதிரை. என்னாடா பம்மாத்து வேலை காமிக்கிறே. புள்ள மூஞ்சப் பாத்ததும் என்னய மாதிரி இருக்குது. நானு தப்பு பண்ணாத மாதிரி என்ற புள்ளையும் தப்பு பண்ணாதுங்கிற. நினைச்சு நினைச்சு பேசுவியோ?. இந்த‌ தெய்வானை ஏறுக்குமாறுதான்.View attachment 4452
Thanks sis ?
 

Advertisement

Advertisement

Back
Top