Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் சுவாசம் என் மூச்சில் 26.1 ( final first part)

Advertisement

நிச்சயம் நான் இப்படி மாற்றத்தை கதிரிடம் எதிர்பார்க்கவில்லை, நிச்சயமாக கதிர் உன்னை போல் உன் பெண்ணும் நல்ல விஷயத்தை தான் போற்றுவாள் இதே நம்பிக்கையோடு நீ எப்போதும் இருந்தால் போதும் ????.

சின்ன ஏஞ்சல் வந்ததும் மாற்றத்தின் விதையை தந்தையின் மனதில் விதைத்து விட்டால் இனி எல்லாம் சுபமாக இருந்தால் நிம்மதியே ☺☺☺☺.
தெய்வானை இனி தான் ஆட்டமே இருக்கு வாங்க உங்க மாமியார் வந்துட்டாங்க இதோட இப்படி ஏடாகூடமா பேசினால் நடக்கும் விபரீதத்திற்கு ஏஞ்சல் சங்கம் பொறுப்பாகாது ?????????.
கதிர் ஒரு வேண்டுகோள் நீ ரொமான்டிக்கா மட்டும் பேசாதேடா ?????உடனே அந்நியனா மாறி கதற விடுறதுக்கு எதுக்கு இந்த பேச்சு ???.

writer ஜி நம்பிட்டோம், நம்பிட்டோம் கதிர் காதல் மன்னன், கண்ணன் வாழ்க கதிர் வளர்க உம் புகழ் ???????.

எழில் உன்னோட அவரு வேற லெவல் நீ உருகி உருகி பாடுமா, நாங்க கிளம்பறோம் ?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️.

 
Last edited:
அடேய் அடேய் அடேய் கதிரை. என்னாடா பம்மாத்து வேலை காமிக்கிறே. புள்ள மூஞ்சப் பாத்ததும் என்னய மாதிரி இருக்குது. நானு தப்பு பண்ணாத மாதிரி என்ற புள்ளையும் தப்பு பண்ணாதுங்கிற. நினைச்சு நினைச்சு பேசுவியோ?. இந்த‌ தெய்வானை ஏறுக்குமாறுதான்.images-32.jpeg
 
Writer ji கதிரோட கோபத்தில் உண்மையான பாசத்தையும் நேர்மையும் கொண்டு வந்தா எழில் மட்டுமல்ல எந்த பொண்ணும் வாய் திறந்து கோபத்தை காட்ட யோசிக்க வேண்டும்
 
இதோ கதை முடியபோகுது ஆனா கதிரோட ஒவ்வொரு கோபத்திற்கும் ஒரு காரணம் கொண்டு வர்றீங்க பாருங்க very great
 
Top