உன் சுவாசம் என் மூச்சில் EPILOGUE

Advertisement

TNWContestWriter042

Well-known member
Member
Here is next episode friends,



இந்த கதை பயணத்தில் என்னுடன் பயணித்த இன்னும் பயணிக்க போகிற அனைத்து தோழமைகளுக்கு நன்றிகள். நிச்சயம் உங்களுடைய எழுத்துக்கள் இல்லாம என்னுடைய எழுத்துக்கள் இன்னைக்கு முற்று பெற்று ஒரு கதையை நிறைவு செஞ்சுருக்க முடியாது.

அதுவும் என்னோட கதைக்கான விமர்சனம் எல்லாம் படிச்சு…. அம்மாடி …. சொல்ல முடியாத உணர்வு அது.

இந்த கதையை முழுக்க ஒரு இயல்பான கதை நடைல எழுதணும்ன்னு நினைச்சேன் எந்தவொரு நிகழ்வும் சாத்தியமானதா இருக்கணும், காரணம் சரியா இருக்கனும் அதே நேரம் சுவாரசியமா இருக்கனும்ன்னு நினைச்சேன் அப்படியே குடுத்துருக்கேன்னு நம்புறேன்.

அப்புறம் நம்பர மறந்துடாதீங்க. என்னோட நம்பர் 42. கூட நியாபகம் வச்சுக்க அடுத்த வருஷம் 2024 அத திருப்பி போட்டா 42 ன்னு யோசிச்சே எனக்கே மொக்கையா இருந்துச்சு அதான் 42 ன்னு நியாபகம் வச்சுக்கோங்க.

கதையை பத்தி ஒரு வார்த்தை சொன்னா நான் ரொம்ப சந்தோசம் ஆகிடுவேன்.
உங்களோட ஆதரவுக்கு முன்னாடி நன்றி எல்லாம் சின்ன வார்த்தை. ஆனா வேற என்ன சொல்லன்னு தெரியல.

Thanks a lot friends……


உன் சுவாசம் என் மூச்சில்

கதையை (சு)வாசித்தத்துக்கு நன்றி......


:love::love::love::love::love:
 

Advertisement

Advertisement

Back
Top