உமா சரவணனின் அவளே என் துணையானால்(ள்)..!- 24

Advertisement

வாத்தி உன் பாடு ரொம்ப குஷ்டம் தான் இனி:love::love::love::love::love: ?

ஆனா வாத்தி நீயும் ரொம்ப ரொம்ப நல்லவன் தான் ஊரே அப்படித்தானே நம்புது.. உள்ளுக்குள்ள நீ பண்ணுற தகுடுதித்தம் எங்களுக்கு தான் தெரியும்..

ரொம்ப அருமையான பதிவு கா
 
அவனின் பேரழகி அவள் தான் என புரிய வச்சுட்டான் வாத்தி. ஒன்னுமே இல்லாத மாதிரி நல்லா நடிக்கிறடா அவளை புலம்ப விட்டு:love: :love: :love:
 
ரெண்டு பேரும் சேர்ந்து, எங்கள லூசாக்கிடுவீங்க.
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top