Nice
Mrs beena loganathan Well-known member Member Nov 20, 2021 #22 Vaththiyaareee neeeee nadathu raaasaaaa!!!! Intha Ranjan???? Un nilamai rombaa paaavam thaan paaa
G Geethazhagan Well-known member Member Nov 20, 2021 #28 ராஹினி ஆடலில் அர்ஜூன் மயங்கிட்டான். ரஞ்சனை ரூபி அப்படியே திருத்திடுவா போலவே. Lovely update
ப்ரியதர்ஷினி ரதீஸ் Member Member Nov 20, 2021 #30 ஸ்ஸப்பாடா ஒருவழியா இந்த வாத்தி வராவோட வழிக்கு வந்துட்டான்.. இந்த கூமுட்ட ரஞ்சன் எதுக்கெல்லாம் போட்டி போடுறதுனு விவஸ்த்தை இல்லாமல் போயிடுச்சி.. கதை முடியப்போகுது போலயே...!
ஸ்ஸப்பாடா ஒருவழியா இந்த வாத்தி வராவோட வழிக்கு வந்துட்டான்.. இந்த கூமுட்ட ரஞ்சன் எதுக்கெல்லாம் போட்டி போடுறதுனு விவஸ்த்தை இல்லாமல் போயிடுச்சி.. கதை முடியப்போகுது போலயே...!