B Banumathi jayaraman Well-known member Member Feb 17, 2021 #23 அடப்பாவி கருணைநாதன் ஆதித்யாவின் தம்பியைக் கொன்னுட்டானா? அதுவும் ஆதிக்கு வைச்ச குறியா? ஏன்? என்ன காரணம்? ஆதித்யா மீது இவனுக்கு அப்படியென்ன வெறுப்பு? துளிக்கூட கருணையில்லாத கருணைநாதன் இன்னும் என்னென்ன அக்கிரமங்கள் பண்ணியிருக்கானோ? இன்னமும் துவா பற்றிய மர்மங்கள் ஒண்ணு கூட வெளியே வரவில்லையே துவாரகி ஆதியின் தம்பி விக்ரம்மின் காதலியா? பாவம் சேதுராமன் இருக்கும் ஒரு மகனையாவது காப்பாற்ற துவாவுடன் கல்யாணத்துக்கு யெஸ் சொல்லியிருக்கிறார் ஹா ஹா ஹா கூமுட்டை திவ்யா நினைச்சது ஒண்ணு நடந்தது வேறு ஒண்ணா போச்சே ஆதியும் அவன் மாமனாரும் எலியும் பூனையும்ன்னு திவ்யா முட்டாளுக்கும் அவளோட அப்பன் கனகவேல் முட்டாளுக்கும் தெரியலையே ஹா ஹா ஹா நடந்த விஷயங்களை ஆதியிடம் போனில் சொன்னது யாரு? சம்பத்தா? Last edited: Feb 17, 2021
அடப்பாவி கருணைநாதன் ஆதித்யாவின் தம்பியைக் கொன்னுட்டானா? அதுவும் ஆதிக்கு வைச்ச குறியா? ஏன்? என்ன காரணம்? ஆதித்யா மீது இவனுக்கு அப்படியென்ன வெறுப்பு? துளிக்கூட கருணையில்லாத கருணைநாதன் இன்னும் என்னென்ன அக்கிரமங்கள் பண்ணியிருக்கானோ? இன்னமும் துவா பற்றிய மர்மங்கள் ஒண்ணு கூட வெளியே வரவில்லையே துவாரகி ஆதியின் தம்பி விக்ரம்மின் காதலியா? பாவம் சேதுராமன் இருக்கும் ஒரு மகனையாவது காப்பாற்ற துவாவுடன் கல்யாணத்துக்கு யெஸ் சொல்லியிருக்கிறார் ஹா ஹா ஹா கூமுட்டை திவ்யா நினைச்சது ஒண்ணு நடந்தது வேறு ஒண்ணா போச்சே ஆதியும் அவன் மாமனாரும் எலியும் பூனையும்ன்னு திவ்யா முட்டாளுக்கும் அவளோட அப்பன் கனகவேல் முட்டாளுக்கும் தெரியலையே ஹா ஹா ஹா நடந்த விஷயங்களை ஆதியிடம் போனில் சொன்னது யாரு? சம்பத்தா?
Chittijayaraman Well-known member Member Feb 18, 2021 #27 Dwaraka kum Sampath kum ellam terium pola iruke, aadhi aattam arambam dhool kilappu da idula cm thuniya kanon nu odanum, nice update uma dear thanks.
Dwaraka kum Sampath kum ellam terium pola iruke, aadhi aattam arambam dhool kilappu da idula cm thuniya kanon nu odanum, nice update uma dear thanks.
A Ashika Well-known member Member Feb 18, 2021 #30 Nice twist, ,husband & wife in opposite parties and PM contestants, interesting