உமா சரவணனின் நீங்காமல் தானே நிழல் போல நானே..! - 1

Advertisement

ஹாய் பிரண்ட்ஸ்...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு... எல்லாரும் எப்படி இருக்கீங்க..? ஸ்கூல் திறக்காம நானெல்லாம் ரொம்ப சிறப்பான முறையில் இருக்கேன்.. :LOL: :LOL: :LOL:

இந்த கதை நேரடிப் புத்தகமா வந்த கதை. புதிய கதைக்கான அத்தியாயம் நாளையில் இருந்து வந்துவிடும்.(மூங்கில் புன்னகையே..!)
வழக்கம் போல உங்கள் ஆதரவையும், அன்பையும் தருவிங்கன்னு நம்புறேன்.

முதல் பதிவை படித்து விட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே..!??


நீங்காமல் தானே..! நிழல் போல நானே..! – 1 - Tamil Novels at TamilNovelWriters
Nice update..... ???
 
புதிய கதைக்கு வாழ்த்துக்கள். அருமையான ஆரம்பம்.??? :love: :love: :love:
இவங்க கூட்டாஞ்சோறு ஆக்குறதும் அதை கதிர் காலி பண்றதும் சூப்பர். ஆனாலும் செல்வியும் சாப்பிடனும் என தன் வீட்டிற்கு அனுப்புவது அவன் காதலை காட்டுது
 

Advertisement

Advertisement

Back
Top