saroja Well-known member Member Sep 2, 2021 #21 ரொம்ப அருமையான ஆரம்பம் புதிய கதைக்கு வாழ்த்துக்கள் உமா?? கூட்டாஞ்சோறு வெடக் கோழி குழம்பு சூப்பர் கதிர் அவள வீட்டுக்கு போய் சாப்பிட வைக்கிறது அழகு
ரொம்ப அருமையான ஆரம்பம் புதிய கதைக்கு வாழ்த்துக்கள் உமா?? கூட்டாஞ்சோறு வெடக் கோழி குழம்பு சூப்பர் கதிர் அவள வீட்டுக்கு போய் சாப்பிட வைக்கிறது அழகு
Joher Well-known member Member Sep 2, 2021 #27 நீங்க வந்த நேரம் எனக்கு எபி படிக்க கூட நேரமில்லை அடுத்த வாரம் சந்திப்போம்