ரொம்ப ரொம்ப அழகான கதை....
அழகாக சொன்னீங்க.... அதிகம் அலட்டிக் கொள்ளாமல் ஹீரோ!!! Super... காத்திருந்து தேன் ஐ பெற்றுக் கொண்டான்!!!
கதிர் பற்றி இசை யிடம் கூறியது எல்லாம் அருமை!!!
குழந்தையை இயல்பாக ஏற்றுக் கொண்டு மனது....
கதிர் ன் அம்மா அப்பா வை சகஜமாக ஆக்கியது தனி மனித மனது....
தன் அம்மாவை தங்கையைஅப்ப அப்ப பதில் கொடுத்த பேச்சு சரி ஆக இருந்தது...
அன்பு க்கு அவன் அப்பா கொடுத்த support super.... மகனுக்கு ஆக பேசியது நடத்தி காட்டியது ... நல்ல அப்பா!!
மங்கை மாதவன் மாறன் ரோகிணி சுற்றி இருக்கும் நல்ல உள்ளங்கள்!!!
நிறைவான... positivity boosters டன் அழகான கதை...
நன்றி உமா....
வாழ்க வளமுடன்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.