சென்னை தண்ணீர் அவனை கொஞ்சம் பளபளவென்று காட்டியது
நாங்களும் 30 வருஷமா இருக்கோமே
பளீர் வெள்ளை சட்டையும் கருப்பு பேண்ட்-ம் IT ல இல்லை...... கேட்டரிங் படிக்கிறவன் ட்ரெஸ் அது......
ஊறுகானாலே கொழுப்பு தான....... அதான் நம்ம ஊறுகா மாமி ஊரையே விக்குது.....
இந்த புள்ளைக்கு இசை னு பேரு வச்சதுக்கு அம்புனு வச்சிருக்கலாம்.....
அவன் லீவ் எடுக்கக்கூடாதுன்னு சொல்றப்போ எதுக்கு லீவ் னு சொல்லியிருக்கலாம்......
இல்லையா ரோகிணி யோசனையை கேட்டிருக்கலாம்....
பொறுப்பான ஒரு இடத்தில இருந்துகிட்டு முக்கியமான நேரம் லீவ் னு சொன்னால் யாருக்குனாலும் கோபம் வரும்.....
அப்புறம் கோபக்காரனுக்கே கோபம் வராதா???