உமா சரவணனின் நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! - 3

Advertisement

அதான், செல்வி இப்படி நடந்துக்குறாளா ?
 
:love: :love: :love:

இந்த சாந்தாக்கு தான் அறிவில்லை......
சாக கிடக்கிற பொண்டாட்டி கட்டிக்கோ னு சொன்னால் எந்த புருஷனும் கட்டிக்க தான் செய்வான்..... ஆனால் பெத்துக்கக்கூடாதுன்னு சொல்றது ரொம்ப ஓவரா தெரியலை இந்தம்மாக்கு......
செல்வி கேட்டது தப்பே இல்லை......
மங்கைக்கு ஏன் செல்வி மேல கோபம் வருது???
ராஜாங்கம் & அக்கா மேல தானே காட்டணும்....
 

Advertisement

Advertisement

Back
Top