உமா சரவணனின் நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! - 4

Advertisement

:love: :love: :love:

கல்யாணம் ஓகே.......அதென்னப்பா கச்சேரி :unsure::unsure::unsure:
அழகுல மயங்குற வயசில்லைனு இசைல மயங்கிட்டான் போல.......

ஏண்டா கவுந்துடமாட்டேன்னு சொல்றவன் அல்ரெடிகவுந்துட்டான்னு அர்த்தம்......
எவ்ளோ பேரை பார்த்திருக்கோம்......

அடபாவி employee மனசை குளிர்வித்தால் இன்னும் கம்பெனி மேலே போகும்னு தெரியாதா உனக்கு.......

கஷ்டப்பட்டு உழைக்கிறவங்களுக்கு தான் காசோட அருமை தெரியும்..... உண்மை தான்....... ஆனால் இப்போ எல்லாம் திடீர் பணக்காரங்க அலம்பல் அதிகமாவே இருக்கு.......

வேற ஜாதிக்கே அம்மா பார்த்தாங்க....... இங்கே குழந்தையோட......
வீட்டுக்காரன் வெளிநாட்டிலா??? யாருக்கும் தெரியலையே......
ஒரு வேளை ஆணவக்கொலையோ???

வேறென்ன வியாதி லவ்வோபிலியா தான்.......
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top