@Sathya velusamy @Ram priya @vaishanika .?? @SINDHU NARAYANAN @vrao இப்போ என் ஹீரோயின் இழை பேசாதது தானே உங்களுக்கு பெரிய குறையா இருக்கு... வாங்க இங்க நம்ம ப்ரீத்தி அக்கா சொற்பொழிவே நடத்துறாங்க கேளுங்க அப்புறம் இழையை கூட்டிட்டு வரேன்... @Udhaya@udhi @Narmadha mf @Mathy @Rathika84 @Poo இழையை கூட்டிட்டு வந்த பிறகு என் உயிருக்கு சேதாரம் இருக்காதுன்னு ரெண்டு ஆர்மியும் சத்தியம் பண்ணுங்க...
View attachment 6221
ஹீரோ ஹீரோயினை விட்டுட்டு ரைட்டரை போட்டு தள்ளறதுல எம்புட்டு ஒத்துமையா இருக்காய்ங்க கல்நெஞ்சக்கார ஆர்மீஸ்உசுரு முக்கியம் பிகிலு
சத்தியம் பண்ணுங்க
![]()
![govindooo.jpg govindooo.jpg](http://www.tamilnovelwriters.com/community/data/attachments/6/6224-d59f71cefbf04f840e06346e56245763.jpg)
இந்த படத்தில் கவுண்டரின் நிலையில் தான் உள்ளார்... இந்த கதையின் ரைட்டர்
![Face with rolling eyes :rolling_eyes: 🙄](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f644.png)
![Face with rolling eyes :rolling_eyes: 🙄](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f644.png)
![Pleading face :pleading_face: 🥺](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f97a.png)
![Pleading face :pleading_face: 🥺](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f97a.png)