Nice update
வாசகர்கள் : என்ன, நிலா ரொம்ப சந்தோஷமா இருக்க??
நிலா : இல்ல.. கதை முடிய போகுது அதான்..
வாசகர்கள் : அப்படியா !!! எப்ப???
நிலா : இன்னும் ரெண்டு, மூணு எபிசோடுல..
வாசகர்கள் : ஓ.. வாசகர்கள் முகம் சுருங்கியது...
நிலா : என்ன மக்களே முகமே சுருங்கி போச்சு.. உங்களுக்கு சந்தோஷம் இல்லையா???
வாசகர்கள் : அதெல்லாம் இல்ல நிலா.. ரெண்டு நாளா வலது கண்ணு துடிக்குது... நீ இன்னும் கொஞ்சம் எங்க தலையில மொளகா அரைப்பேன்னு பார்த்தோம்.. ஆனா இப்ப டக்குன்னு முடிக்க போறேன்னு சொல்ற.. அதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு நிலா..
நிலா : வருத்தப்படாதீஙக மக்களே.. இந்த கதையை முடிச்சிட்டு, கொஞ்ச நாளுல புது கதையோட உங்களை சந்திக்கிறேன்..
வாசகர்கள் : ? ? ?