அழகான பதிவு சகோ
Umasundaram Well-known member Member Feb 10, 2020 #32 மதுவுக்கு காதல் வந்தாச்சா ....தீர விசாரிக்காம ஏன் கோவ படறான் இந்த ராஜா ..... காதல் ஒத்துக்கறதும் இல்லாததும் அவரவர் இஷ்டம் ....அவ தன்னை விட பணக்கார வீட்டுக்கு கல்யாணம் பண்ணி போகணும்ன்னு சொல்லற ...அதுல ஒன்னும் தப்பு இல்லையே .... நைஸ் அப்டேட் நிலா
மதுவுக்கு காதல் வந்தாச்சா ....தீர விசாரிக்காம ஏன் கோவ படறான் இந்த ராஜா ..... காதல் ஒத்துக்கறதும் இல்லாததும் அவரவர் இஷ்டம் ....அவ தன்னை விட பணக்கார வீட்டுக்கு கல்யாணம் பண்ணி போகணும்ன்னு சொல்லற ...அதுல ஒன்னும் தப்பு இல்லையே .... நைஸ் அப்டேட் நிலா
saru Well-known member Member Feb 12, 2020 #38 Iva seyal eh diffrent ah iruke Yara irukum hoom waiting to read