உளமாற உனதாகிறேன் - 2

Advertisement

Saranya Geetha

Well-known member
Member
ஹாய் மக்களே...

இதோ அடுத்த அத்தியாயம் போட்டாச்சு... அடுத்த யூடி நாளை மறுநாள் கொடுக்கிறேன்...

போன அத்தியாயத்தில் கண்ணுக்கினியாள் மூன்றாம் ஆண்டு கல்லூரின்னு போட்டு இருந்தேன்... ஆனா அது இரண்டாவது வருடம்... அதை மாத்தி இருக்கேன்...😇

அவ்வளவு தான்... வேறென்ன... கதையை படிக்கிறவங்க கமண்ட் பண்ணுங்க பிளிஸ்...😁😅

உளமாற உனதாகிறேன் - 2(1)

உளமாற உனதாகிறேன் - 2(2)
 
வெண்பா ஜெர்மன் பறந்துட்டானா, அடுத்து எப்போவும் போல பலியாடு பொண்ணோட தங்கை தான. அப்போ இனியா தான் அந்த பலியாடு.
 
Last edited:
நைஸ் எபிசோட் 🤩🤩
இதென்னடா ஒரே குழப்பமா இருக்கு 😯😧😧

வெண்பா தான் ஹீரோயினா ❓❓ இனியாள் இல்லையா...⁉️⁉️

போலீஸ்க்கு கல்யாணத்தில் விருப்பமா இல்லையா...⁉️⁉️⁉️
 
போலீஸ் இப்படி இருக்கிறான். வெண்பா ஜெர்மனுக்கு போக முடிவு பண்ணிடுவாளா?.
 
நைஸ் எபிசோட் 🤩🤩
இதென்னடா ஒரே குழப்பமா இருக்கு 😯😧😧

வெண்பா தான் ஹீரோயினா ❓❓ இனியாள் இல்லையா...⁉️⁉️

போலீஸ்க்கு கல்யாணத்தில் விருப்பமா இல்லையா...⁉️⁉️⁉️
நன்றி சகி... அடுத்தடுத்த யூடிகளில் தெரியும்...😁😁
 
போலீஸ் இப்படி இருக்கிறான். வெண்பா ஜெர்மனுக்கு போக முடிவு பண்ணிடுவாளா?.
ஒருவேளை இருக்குமோ... பார்ப்போம்....😁😁😁

நன்றி சகி 😍 😘
 
வெண்பா ஜெர்மன் பறந்துட்டானா, அடுத்து எப்போவும் போல பலியாடு பொண்ணோட தங்கை தான. அப்போ இனியா தான் அந்த பலியாடு.
இருக்குமோ...😂🤣🤣🤣
 
Advertisement

Advertisement

Back
Top