உள்ளம் உன் வசமாக - 11

Advertisement

தாயம் பல்லாங்குழி பரமபதம் கூடவே கல்லாங்காய் இது எல்லாம் தானே சின்ன வயதில் கோடை விடுமுறை விளையாட்டு.... அதை இப்போ இருக்குற பிள்ளைகள் இந்த கொரோனால தான் கத்துகிட்டாங்க...

Lockdown முடிந்து கல்யாணம்னு எல்லாரும் தெளிவா இருக்காங்க ஆனா writer ஏதோ வில்லங்கத்தை யோசிச்சு வைத்து இருக்காங்க
 
நீங்க சொன்ன எல்லா விளையாட்டும் தெரியும்... ஆன்லைன் லூடோ என்னாது....
 
அருமையான பதிவு
பல்லாங்குழி தாயம் அஞ்சாகல் ஒத்தையா ரெட்டையா
சீட்டு ஒண்ணு பாக்கி இல்லை
சின்ன பிள்ளைகளுக்கு
கதை சொல்லி விளையாடியது இது அந்த கொரோனாவால
இருந்து கஷ்டமான மனநிலையை கொஞ்சம் சரி செய்ய உதவியது
 
🙏 what happened to எண்ணங்கள் kathai. I havent finished reading. Please inform us before removing from website. Where can I read this story???? 🙏
 
மீண்டும் lockdownக்கு போன மாதிரி இருக்கு.எல்லா scenarioவும்.

நாங்களும் மனு காட்டுக்கோவில்ல தாலி கட்டிடுவாரோன்னு தான நினைச்சுப்.. ஹா.. ஹா..
 

Advertisement

Advertisement

Back
Top