உள்ளம் உன் வசமாக - 11

Advertisement

Part 1 info came already in different words
Noted ma. கொரோனா நேரத்தில் ஒரே வேலையைதான் திரும்ப திரும்ப செஞ்சோமா, அந்த ஞாபகத்தில் எழுதிட்டேன் போல. Will edit it before publishing.
 
🙏 what happened to எண்ணங்கள் kathai. I havent finished reading. Please inform us before removing from website. Where can I read this story???? 🙏
I have informed here in website and in facebook too before removing the story. Soon will publish it in kindle.
 
தாயம் ஆடுறதுல நானு கில்லி. எப்போவும் தோற்கவே மாட்டேன். 2021க்கு அப்புறம் நான் தாயகரம் விளையாடுறதை விட்டுட்டேன். ஏன்னா தாயம் உருட்டினா வீட்டுக்கு நல்லது இல்லைனு நிறைய பேர் நிறைய முறை சொன்னாங்க, நாங்க கேட்காம விளையாண்டோம். கடைசியாக எங்க வீட்டுல பெரிய இழப்பு ஆன பின்னாடி தாயகட்டையை தூக்கி எறிஞ்சிட்டோம்.

எனக்கு தாயகரம்,அஞ்சாங்கல்,ஏழாங்கல், அச்சாங்கல், கேரம், அப்புறம் இங்க யாருக்கெல்லாம் இந்த 7up,Pepsi,thumps up,cock bottle மூடிகளை எல்லாம் கேரம் மாதிரி விளையாண்டு இருக்கீங்கனு தெரியலை ஆனா நான் இதுக்காகவே எங்க அப்பாவோட டெய்லி பேட்டாவ சோடா பாட்டில் வாங்கி எங்க ஏரியாவில் சின்ன பசங்களோட சோடா குடிச்சிட்டு மூடியை கலெக்ட் பண்ணி வச்சு விளையாடி இருக்கேன்.

தாயம் காசு வெச்சு ஆடினா வீட்டுக்கு நல்லது இல்லை. மற்றபடி விளையாடினால் தப்பில்லைன்னு சொல்லி கேட்டிருக்கேன். வருத்தப்படாதீங்க... நம்ம கையில எதும் இல்ல.

அஞ்சாங்கல்லு , தாயம், பரமபதம், பல்லாங்குழி இதெல்லாம் தெரியும். ஆனா இந்த ஏழாங்கல்லு, அச்சாங்கல்லு இதெல்லாம் எப்படின்னு தெரியல. 🤔
 
தாயம் காசு வெச்சு ஆடினா வீட்டுக்கு நல்லது இல்லை. மற்றபடி விளையாடினால் தப்பில்லைன்னு சொல்லி கேட்டிருக்கேன். வருத்தப்படாதீங்க... நம்ம கையில எதும் இல்ல.

அஞ்சாங்கல்லு , தாயம், பரமபதம், பல்லாங்குழி இதெல்லாம் தெரியும். ஆனா இந்த ஏழாங்கல்லு, அச்சாங்கல்லு இதெல்லாம் எப்படின்னு தெரியல. 🤔
ஏழாங்கல் ரொம்பவே பெரிய பிராசஸ்ங்க சிஸ்டர். அதுல பெண்கள் காலையில் எழுந்ததிலிருந்து உதாரணமாக, கிரமங்களில் காலையில் கோழி திறந்து விடுகிறது,இட்லிசுடுறது,பாத்திரம் கழுவறது இதெல்லாம் அந்த ஏழு கல்லுல செய்து காட்டனும். மேல போற ஒரு கல் கீழ வரதுக்குள்ள மீதி இருக்கும் ஆறு கல்லுல இதையெல்லாம் செய்யனும்.

அச்சாங்கல்லுனா, அதுல இருபதுக்கும் மேல கற்களை போட்டு அதையெல்லாம் தனித்தனியா குரூப் சேர்த்து வைத்து விளையாடுறது.
 

Advertisement

Advertisement

Back
Top