உள்ளம் உன் வசமாக - 12

Advertisement

நைஸ் எபிசோட் 🤩🤩
ஒரு சில பெண்கள் இந்த கட்டத்தை பிரச்சினை இல்லாமல் கடந்துட்றாங்க 😍😍

ஆனால் சிலர் படும் அவஸ்தை வார்த்தையில் வடிக்க முடியாது 😨😨😥😥

என் சின்னம்மாவும் இப்படி தான் கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க 😨😨😨
 
பொண்ணு கல்யாணம் நடக்கலன்ற கவலையில அவங்க ஹெல்த்ல கவனமில்லாம இருந்துட்டாங்க.... அதிகமான ஸ்ட்ரெஸ் வேற.... 😔
 
அட பாண்டியா தங்கப்பொண்ணுன்னு கூப்பிட இன்னொரு குட்டிச்செல்லம் வரப்போகுதா.. சந்தோசம்.

அம்மாக்கு stress லயே hormones தாறுமாறா வேலை காட்டுது போல.
 

Advertisement

Advertisement

Back
Top