Padma Subramanian Well-known member Member Dec 19, 2025 #13 கனகாவிற்கு மன அழுத்தம் குறைஞ்சா சரியாகிடும். Last edited: Dec 19, 2025
J Janavi indra Well-known member Member Dec 19, 2025 #14 மன அழுத்தம்....கனகாவுக்கு மருத்துவ உதவி அவசியம்...
Ram priya Well-known member Member Dec 19, 2025 #17 நைஸ் எபிசோட் ஒரு சில பெண்கள் இந்த கட்டத்தை பிரச்சினை இல்லாமல் கடந்துட்றாங்க ஆனால் சிலர் படும் அவஸ்தை வார்த்தையில் வடிக்க முடியாது என் சின்னம்மாவும் இப்படி தான் கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க
நைஸ் எபிசோட் ஒரு சில பெண்கள் இந்த கட்டத்தை பிரச்சினை இல்லாமல் கடந்துட்றாங்க ஆனால் சிலர் படும் அவஸ்தை வார்த்தையில் வடிக்க முடியாது என் சின்னம்மாவும் இப்படி தான் கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க
Mathy Well-known member Member Dec 19, 2025 #19 பொண்ணு கல்யாணம் நடக்கலன்ற கவலையில அவங்க ஹெல்த்ல கவனமில்லாம இருந்துட்டாங்க.... அதிகமான ஸ்ட்ரெஸ் வேற....
பொண்ணு கல்யாணம் நடக்கலன்ற கவலையில அவங்க ஹெல்த்ல கவனமில்லாம இருந்துட்டாங்க.... அதிகமான ஸ்ட்ரெஸ் வேற....
Surya Palanivel Well-known member Member Dec 19, 2025 #20 அட பாண்டியா தங்கப்பொண்ணுன்னு கூப்பிட இன்னொரு குட்டிச்செல்லம் வரப்போகுதா.. சந்தோசம். அம்மாக்கு stress லயே hormones தாறுமாறா வேலை காட்டுது போல.
அட பாண்டியா தங்கப்பொண்ணுன்னு கூப்பிட இன்னொரு குட்டிச்செல்லம் வரப்போகுதா.. சந்தோசம். அம்மாக்கு stress லயே hormones தாறுமாறா வேலை காட்டுது போல.