உள்ளம் உன் வசமாக - 4

Advertisement

😍😍😍

ஒருவழியா கல்யாண பிரச்சனை முடிவுக்கு வந்தது, அடுத்து என்ன பிரச்சனை வருமோன்னு இருக்கு..😏😏😐😐

சித்திரைக்கு பதிலா வைகாசியில கல்யாணம் வச்சுருந்தா இந்த பாட்டு போட வசதியா இருந்துருக்கும்...😁😁

 
Last edited:
💞💞 ஓரு வழியா கல்யாண பேச்சு வார்த்தை நல்லா முடிந்தது. மாப்பிள்ளை இப்போவே மாமனார் தொழிலையும் சேர்த்து பார்க்க ஆரம்பிச்சிட்டார்.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top