எனக்கென்னமோ கடைசி எபி வர இது தொடர்ந்து வந்து, முடிவுக்கு முன்னாடி வர எபில தான் கல்யாணம் நடக்கும் போல. டென்ஷன்லயே படிக்க வச்சி டென் (பத்து) மாவை, டென்சன்மாவா மாத்திருவாங்க போல.
இன்னுமாடா உங்க கல்யாண பஞ்சாயத்து ஓடிக்கிட்டு இருக்கு..இதுக்கு இல்லையா ஒரு எண்ட் கார்ட்...
View attachment 15492