அவளுக்கு காண்டு தான்அடிப்பாவி உன்னை படிக்க எல்லாம் வைக்கிறான் அவன் மேல என்ன காண்டு
மகேஸ்வரன் நல்லா வேணும் உங்களுக்கு
அப்பாவும் பொண்ணும் சேர்ந்து உங்களை வாட்டி எடுக்கணும்![]()
அவளுக்கு காண்டு தான்அடிப்பாவி உன்னை படிக்க எல்லாம் வைக்கிறான் அவன் மேல என்ன காண்டு
மகேஸ்வரன் நல்லா வேணும் உங்களுக்கு
அப்பாவும் பொண்ணும் சேர்ந்து உங்களை வாட்டி எடுக்கணும்![]()
கண்டிப்பா எடுப்பாமகேஷ்வரன் என்ன ஆனார்.. அட்மிட் ஏதும் ஆகிட்டாரா?
அஞ்சலி ஸ்கூல் கிட்ட என்ன நடக்கும்னு தெரிஞ்சிக்க ஆவலாக இருக்கு. அந்த பொருக்கிகளை ஈஸ்வர் சுளுக்கெடுக்கறதை பார்க்கனும்.