ஊஞ்சலாடும் முகில் 2

Advertisement

மகேஸ்வரன் என்ன இப்படி இருக்காரு 😨 பொண்டாட்டிகிட்ட இப்படி சிடுசிடுன்னு பேசுறாரு 😠 உறவுக்காரங்களையா மதிக்கப் போறாரு....

கஷ்டத்துக்கு வேலை கேட்டு வந்த இடத்துல இருக்குற காசையும் கொடுத்துட்டா போக முடியும் 🤷‍♀️
 
பொண்டாட்டி அருமை தெரியாதவருக்கு உறவுகள் அருமை எங்க தெரிய
 
பணக்கார சொந்தக்காரர்கள் கிட்ட உதவி கேட்டுக்கும் போது கொஞ்சம் இல்ல நிறையவே யோசிக்கனும்😒😒
என்ன லதா ம்மா பார்த்து காலை வச்சிருக்கலாம் இல்ல

அருமையான பதிவு 😍😍
அதே தான்
 
நைஸ் எபிசோட் 😨😨😨
கீழே விழுந்தால் கால் காணாமல் போயிடும்னு மகேஷ்வரன் சொல்லி தான் தெரியுது 😟😟😟
புருஷங்களில் பல விதம் 😯😯 அதில் மகேஷ்வரன் ஒரு விதம் 😓😓😓😓
மகேஸ்வரன் வேற மாதிரி 🤦🏻‍♀️🤦🏻‍♀️
 
மருத்துக்கு பணம் கொடுக்கனும்னுகூடவா தெரியாது
 
Advertisement

Advertisement

Back
Top