Nice episode 




பொண்டாட்டி அருமை தெரியாதவருக்கு உறவுகள் அருமை எங்க தெரியமகேஸ்வரன் என்ன இப்படி இருக்காருபொண்டாட்டிகிட்ட இப்படி சிடுசிடுன்னு பேசுறாரு
உறவுக்காரங்களையா மதிக்கப் போறாரு....
கஷ்டத்துக்கு வேலை கேட்டு வந்த இடத்துல இருக்குற காசையும் கொடுத்துட்டா போக முடியும்![]()
அதே தான்பணக்கார சொந்தக்காரர்கள் கிட்ட உதவி கேட்டுக்கும் போது கொஞ்சம் இல்ல நிறையவே யோசிக்கனும்
என்ன லதா ம்மா பார்த்து காலை வச்சிருக்கலாம் இல்ல
அருமையான பதிவு![]()
மகேஸ்வரன் வேற மாதிரிநைஸ் எபிசோட்
கீழே விழுந்தால் கால் காணாமல் போயிடும்னு மகேஷ்வரன் சொல்லி தான் தெரியுது
புருஷங்களில் பல விதம்அதில் மகேஷ்வரன் ஒரு விதம்
![]()