Mathy Well-known member Member Feb 27, 2026 #3 பல்லவி நல்லா கேட்டா இப்போ லாவண்யா ஈஸ்வர்கிட்ட போய் குதிக்க போறா
Mrs.Gnanasekarr Well-known member Member Feb 27, 2026 #6 அதானே... மேனர்ஸ் தெரிஞ்சா மேதாவி, ஒருத்தருக்கு விருப்பம் இல்லைனா அவங்களை எந்த விஷயத்திலும் கட்டாயப்படுத்தக் கூடாதுனு மேனர்ஸ் இல்ல
அதானே... மேனர்ஸ் தெரிஞ்சா மேதாவி, ஒருத்தருக்கு விருப்பம் இல்லைனா அவங்களை எந்த விஷயத்திலும் கட்டாயப்படுத்தக் கூடாதுனு மேனர்ஸ் இல்ல
முகில்கள் Well-known member Member Mar 1, 2026 #10 saroja said: இந்த லாவண்யா மாமனாருக்கு ஏத்த மருமக Click to expand... அதான் செலக்ட் பண்ணிருக்காரு