Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஊர் பேசும் ஓவிய சிலையே -5

Advertisement

மிராண்டா வோட நிலைமைக்கு அந்த மாமா காட்டு எருமை காரணம் இல்ல தானே... சொத்து மடியும் தன் குறியா... அப்படி இருந்தா தாத்தா வை ப்பட்டி தள்ளி இருப்பாங்க..
மிக்க நன்றி சகி :D:D:D🥰
 
கார்த்திகா 😤😤😤😤 இவளும் அந்த குடும்பத்தோட சேர்ந்து நாடகம் போடுறா....
சொத்தை பிரிச்சு குடுக்குறது தான் சேனாக்கு நல்லது.... ஆனா பிரபு குடும்பம் நடிச்சு மொத்தமா சுருட்டிரும் கனகத்துகிட்ட....

மயூரியை கொல்ல பார்க்குறது யாரு.... யாருன்னு தெரியாத இவளோட அப்பா குடும்பமா இருக்குமோ.... 🤔🤔🤔
மிக்க நன்றி சகி 🥰🥰
 
அருமை மா.
அந்த மர்ம கும்பலை கண்டுபிடிப்பதை விட உங்களை கண்டுபிடிப்பது தான் பெரிய மர்மம் 😉😉
 
அருமை மா.
அந்த மர்ம கும்பலை கண்டுபிடிப்பதை விட உங்களை கண்டுபிடிப்பது தான் பெரிய மர்மம் 😉😉
தெரிஞ்ச அப்புறம் திட்ட கூடாது :LOL::LOL::LOL:
 
மயூரி கொல்ல தான் இந்த கொலை முயற்சியா... 🧐🧐

யார் கொலை பண்ண வந்து இருப்பா..🧐🧐

கார்த்திகா..:mad::mad:

கம்மனு சொத்து பிரிச்சி தந்துட்டா கனகம் அதோட பொண்ணுக்கு அதுவே எல்லாம் செஞ்சிடும்... இப்படி ஒப்பாரி வெச்சு எல்லாரையும் கஷ்டப்படுத்தாது :mad:
 

Advertisement

Top