Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கேயோ பார்த்த மயக்கம் -26

Advertisement

lakshu

Well-known member
Member
எங்கேயோ பார்த்த மயக்கம் -26

தனது ரூமில் பெட்டில் உட்கார்ந்து, வேலைகளை செய்துக்கொண்டிருக்கும் மலரையே பார்த்தான் ஜீஜே...

அவனது அலமாரியில் துணிகளை வைப்பதும், இரண்டு செட் டிரஸை எடுத்து சூட்கேஸில் வைத்தாள்... அவனை நிமிர்ந்து பார்க்க, எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்க ஜீஜே வேலையே இல்லையா உனக்கு..

ஒரு வாரத்திற்கு மேலாகும், நான் மலேசியா போயிட்டுவர... இந்த ஒரு வாரம் உன்னை பிரிந்து எப்படியிருக்கிறது ப்ளவர்..

இதுக்கு முன்னாடி எப்படியிருந்த, ம்ம்... வேலையின்னா போய்தானே ஆகனும் ஜீஜே..

ஹாங்.. கவலையாக உட்கார்ந்திருத்தான்..

எதுக்கு இப்படி முகத்தை தூக்கிவச்சிட்டிருக்க...

ஒரு வாரம் பிரிஞ்சிருக்க போறோம்.. அட்லிஸ்ட் உன் ஞாபகமா ஒரு கிஸ் தாயேன்... அவன் சொன்னவுடன் வேலை செய்வதை விட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்..

லூஸா நீ என்பது போல் முறைத்தாள்..

எதுக்கு அப்படி பார்க்கிற.. என்ன கேட்டுட்டேன்.. ஒரு சின்ன கிஸ்ஸூ.. இப்போ நம்ம பிரண்ட்ஸ் ஊருக்கு போறாங்கன்னா... என்ன செய்வோம், ஒரு ஹக் செஞ்சி, ஒரு முத்தா கொடுத்து அனுப்புவோமில்ல , லைக் தட்...

உனக்கு அனுபவம் அதிகம் ஜீஜே... நீ எல்லாம் பொண்ணுக்கும் இப்படிதான் கொடுத்தனுப்புவ... ஆனா நாங்க டாட்டா, பை ன்னு சொல்லுவோம்..

போய் குளிங்க, ராக்கி வந்துடுவான்..

அப்ப கிஸ் தரமாட்டே..

முடியாது என்று தலையை ஆட்டினாள் மென்மலர்... ஒரு புருஷனுக்கு இதுக்கூட உரிமையில்லையா... நான் மேட்டருக்கா கூப்பிட்டேன்..

எல்லா திங்க்ஸூம் எடுத்துவைச்சிருக்கேன்.. சனிக்கிழமை எண்ணெய் தேய்ச்சி குளிக்கனும்... அதிகமா நான்-வெஜ் சாப்பிடாதே ஜீஜே.. முக்கியமான விஷியம் டைமுக்கு சாப்பிடு..

நான் என்ன கேட்டேன், அதுக்கு பதில் இல்ல... நூறுமுறை இதையே சொல்லு மலர்...

எல்லாம் பேக் செய்துவிட்டு, அவனை திரும்பி பார்த்தாள், நீ கிளம்பனா கிளம்பு.. இல்ல அப்படியே உட்கார்ந்திரு பா..எனக்கு கிச்சனில் வேலையிருக்கு என்று சொல்லிவிட்டு அவள் நகர..

போடி...போ , மலேசியாவில சூப்பர் சூப்பரா பிகருங்க இருப்பாங்க... அதில நாலஞ்சு நான் எப்ப வருவேன்னு காத்துட்டு இருங்காங்க..

அப்படியா.. அப்ப என்னை பீரி பண்ணிடுவீயா ஜீஜே... ரொம்ப நன்றி , சொல்லிவிட்டு கீழேயிறங்கினாள்...

அவனுக்கு தான் பெரிய ஏமாற்றம், ச்சே ஒரு ப்லீங்க்ஸே இல்ல இந்த மலருக்கு, ரெடியாகி சாப்பிட வந்தான்.. அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அவள் அசைவம் செய்ய வில்லை..

அவளையே அவன் கண்கள் நோட்டமிட்டன.. அமைதியாக உட்கார்ந்து சப்பாத்தியை சென்னாவில் தொட்டு சாப்பிட்டான்..

அப்போது காரிலிருந்து இறங்கினார்கள், வித்யாவும், நித்யாவும்... அத்தை நர்மதாவோட மகள்கள் இருவரும்.

உள்ளே நுழைந்துவுடன், ஹாலிருந்த நர்மதா மற்றும் மாயாவை கட்டியனைத்து,

எங்க மாமா என்று வித்யா கேட்க.. டைனீங் ஹாலை கண்களால் காட்டினாள் நர்மதா..

ஹாய் மாமா என்று ஜீஜேவிடம் சென்றார்கள்... ஹாய் தாத்தா என்று நரசிம்மனுக்கு வணக்கம் வைத்துவிட்டு திரும்ப ஜீஜே இவர்களை கண்டுக்கொள்ளாமல் மலரையே பார்த்துக்கொண்டிருந்தான்..

மாமா என்று வித்யா கத்தி அழைக்க..

ஹாங்... எப்படியிருக்கீங்க என்றான்.

நாங்க நல்லாயிருக்கோம்.. ஆமாம் உனக்கு கல்யாணமாயிடுச்சு சொன்னாங்க... பொண்ணு எங்க...

இவர்கள் ,யாரென்று தெரியாமல் மலர் நிற்க

சாப்பாத்தியை மென்றுக்கொண்டே அவன் கண்கள் மறுபடியும் மலரை ஏறிட.

நர்மதா அத்தை பொண்ணுங்க, இவ நித்யா பெரியவ, சின்னது வித்யா என்று மலருக்கு அறிமுகம் படுத்தினான் ஜீஜே...

அழகாக இருக்காங்க மாமா என்று நித்யா சொல்ல...

ச்சே.. பட்டிகாட்டு போல என்று வித்யா வாய் எடுக்க...

வாயை உடைச்சிடுவேன்.. அவ மிஸஸ் ஜெய்சிம்மன், சொல்லி கர்ஜித்தான்..

சரிம்மா, போய் குளிச்சிட்டு வாங்க டிபன் சாப்பிடலாம் சொல்லி, அனுப்பிவிட்டார் நரசிம்மன்.

எனக்கு சாப்பாடு வேண்டாம்... நான்-வெஜ் கூட இல்ல..என்று சாப்பிடாமல் எழுந்தான் ஜீஜே.. எதிரே உட்கார்ந்திருந்த நரசிம்மன், ஏன்டா நல்லாதானே இருக்கு..

நீங்க வயசானவங்க சாப்பிடுங்க... ஆடு மாடு சாப்பிடுற புல்லை போடுறா... பார்த்து சாப்பிடுங்க தலையில செடி வந்துட போது..

அவன் கோபமாக இருக்கிறான் என்று அறிந்துக்கொண்ட மலர், அவன் நினைச்சு நடக்கலைன்னா எப்படியெல்லாம் எரிஞ்சு விழுறான் பாரு என்று மனதில் நினைத்தாள்..

இரு ஜீஜே.. உனக்கு பிடிச்ச லிச்சி ஜூஸ், இதையாவது குடிச்சுட்டு போ என்று அவன் முன் ஜூஸ் கிளாஸை வைத்தாள்..

எடுத்து கொஞ்சம் பருகினான்... ச்சே ஸ்வீட்டாவேயில்ல.. வைத்துவிட்டு கிளம்பினான்..

பார்த்தியா மாயா,எப்படி கத்தறான்...

புதுசா கல்யாணம் ஆனவங்க அப்படிதான் இருப்பாங்க நர்மதா...

அட நீவேற, இதுங்க ஒண்ணு சேரலன்னு நினைக்கிறேன்...

அவள் சொன்னதை கேட்டு ஆச்சர்யமாக பார்த்தாள் மாயா.. என்ன சொல்லுற நர்மதா.. ஜீஜேவிடம் மயங்காத பொண்ணே இல்ல..

ம்ம்... புதுசா கல்யாணமான ஜோடி எப்படியிருப்பாங்க... புரியுதா..

ஜீஜே காரில் ஏற போக, அச்சோ ராக்கி பாஸ்போர்ட் வச்சிருந்த பேக்கை ஹாலிலே விட்டு வந்துட்டேன்.. இரு எடுத்துட்டு வரேன் அவன் உள்ளே வர..

மாயா அங்க பாரேன் நம்ம வீட்டுல தட்டுக்கா பஞ்சம்.. வெள்ளி தட்டே எத்தனை வச்சிருக்கோம்... இந்த ஜீஜே சாப்பிட்ட தட்டுல சாப்பிடுறா பாரு..

அவங்க வீட்டுல அப்படியே பழகியிருக்கும் போல, ஒண்ணுமில்லாத குடும்பம் தானே என்று இருவரும் சிரித்தார்கள்...

தனது பாஸ்போட்டை எடுக்கும்போது இவர்கள் பேசுவதை கேட்டு திரும்பி பார்த்தான்...

அவன் சாப்பிட்டு வைத்த சாப்பாத்தியை எடுத்து சென்னாவில் தொட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.

இன்னொரு சாப்பாத்தி வச்சிக்கோம்மா மலர் ,நரசிம்மன் சொல்ல..

வேணாம் தாத்தா, ஜூஸ் வேற குடிக்கனும்...

இன்னைக்கு வெள்ளிக்கிழமை நீ அசைவம் சாப்பிட மாட்டே அதான் ஜீஜேவுக்கு கொடுக்கலையா மலர்..

ஆமாம் தாத்தா...

மலர், நீ இங்க வந்ததிலிருந்து நானும் பார்க்கிறேன் ஜீஜே தட்டுல தான் சாப்பிடுற... சென்டிமென்டா மலர்..

அப்படியெல்லாம் இல்ல தாத்தா, எங்க வீட்டிலும் அவர் தட்டுல தான் சாப்பிடுவேன்... எனக்கு பிடிச்சிருக்கு அதான் சாப்பிடுறேன்.. தனக்கு பிறகு தனது பேரனை நன்றாக பார்த்துப்பாள் அவர் மனம் சந்தோஷமானது ,மலரை பார்த்து சிரித்துக்கொண்டே கையை கழுவ போனார் நரசிம்மன்...

ஜூஸை ஒரு மிடறு குடித்துவிட்டு, வைத்தாள்..

ஓய் என்று அவன் அழைக்க, ஜீஜேவின் குரலை கேட்டு திரும்பினாள், புரையேறியது மலருக்கு..

பார்த்து என்று அவளின் தலையை தட்டிவிட்டான்... யாரோ உன்னை நினைக்கிறாங்க ப்ளவர் புருவத்தை ஏற்றி இறக்கினான்..

அங்கிருந்த ஜூஸை எடுத்து, முழுவதும் குடித்துவிட்டு இப்ப ஸ்வீட்டாதான் இருக்கு, அவன் செய்யும் செயலை கண்ணெடுக்காமல் பார்த்தாள்..

எப்படி தெரியுமா, இந்த ப்ளவரோட ஹனி ஜூஸ்ல இருக்கு... டைம்மாயிடுச்சு ஊருக்கு போயிட்டு வந்து வச்சிக்கிறேன்டி என்று மயக்கும் குரலில் கண்ணைசிமிட்டி அவளை மயக்கி சென்றான் ஜெய்சிம்மன்.. போன் செய்வேன் போனை எடு...

அப்படியே சிலையாக நின்றாள் மாது..

.........

மதியம் 1 மணிமேல், மலரோட வீடியோ காலில் வந்தான்... அவள் ரூமிலிருந்த பால்கனிக்கு வந்தாள்.. ஹலோ ஜீஜே...

எங்கேயிருக்க..

அவனிருந்த இடம் ஹை வேயில் ஒரு உயர்தரமான ஹோட்டல்... ஹலோ லன்ச் க்கு ஹோட்டல்ல நிறுத்திருக்கோம்... வீடியோவில் அவன் காட்டின இடத்தை பார்த்தாள்..

சரி நீ சாப்பிட்டியா... ஜீஜே கேட்க,

இன்னும் இல்ல ஜீஜே...

நேரத்திற்கு சாப்பிடு மலர்... ம்ம்.. என்று அவள்பக்கம் பதில் வர, உன்கிட்ட ஒரு விஷியம் கேட்கனும் ரொம்ப ஆர்வமா இருக்கேன்டி..

எதுக்கு நான் சாப்பிட்ட எச்சில் தட்டில் நீ சாப்பிடுற....

நீ வேற ஏதோ கற்பனை செய்யாதே ஜீஜே, நீ வேணா சொல்லிட்டு, பூட் வேஸ்ட் பண்ணா எனக்கு பிடிக்காது... அதான் நானே சாப்பிட்டேன்...

நம்பிட்டேன் மென்மலர்... எதுக்குடி உன்னையே ஏமாத்திக்கிற..

சரி ஜீஜே.. எனக்கு வேலையிருக்கு வைக்கவா..

ஏய் உன்கிட்ட ஒண்ணு காட்டனும்.. அவன் சொல்ல சொல்ல போனை கட் செய்தாள்... ஜீஜே கேட்டது அவள் முகம் வெட்கத்தால் சிவந்தன... மேற்கொண்டு பேசினால் ஏதாவது கேட்பான் என்று போனை அனைத்தாள் மாது..

அடுத்த இரண்டு நாள் வெறும் போன் கால் மட்டும்தான்.. கேட்டால், பிஸி என்பான் ஜீஜே.. அவன் முகத்தை கூட அவளால் பார்க்க முடியவில்லை..

அவன் சொன்னதுபோல், ரூமிற்குள் சென்றாள் அவன் ஞாபகம் தான் மலருக்கு... ஆதலால் அனுவின் அறையிலே இருந்தாள்..

மிட் நைட்டில் போன் போட்டு பேசுவான்... மலருக்கு அவனிடம் பேசிமுடித்தவுடன் தான் தூக்கமே வரும்..

.....

காலையில் எழுந்தவுடன், ஜீஜேவின் ஞாபகமே மலருக்கு, தோட்டத்தில் கொஞ்சம் சுற்றிவந்தால் , ஒரு மாற்றமாக இருக்கும் என்று நடந்தாள்..

அங்கே வந்த மாயா... மென்மலரை தடுத்தி நிறுத்தி பேசினாள்.. உன் புருஷன் மலேசியாவிற்கே போகவில்லை, அவன் கெஸ்ட் ஹவுஸில் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டான்... போய் பாரு இந்நேரம் எவ மடியில் படித்திருக்கானோ..

மாயா சொன்னதை எதுவும் மலர் காதில் வாங்கவில்லை... நடந்து வீட்டிற்குள் சென்றாள்... மாயவர்த்தினி பற்றி அறிந்தவள் தானே.. என் ஜீஜேவை பற்றி எனக்கு தெரியும்... என்ற நம்பிக்கையில் மலர் கண்டுக்கொள்ளவில்லை...

காலை சிற்றுண்டிக்கு கீழே இறங்க, மலர் என்று அழைத்தார் நரசிம்மன்..

சொல்லுங்க தாத்தா, மாத்திரை எடுத்துட்டு வரவா..

வேண்டாம் என்று தலையை ஆட்டினார்.. ஏன் தாத்தா ஒரு மாதிரி இருக்கீங்க... உடம்பு சரியில்லையா.

இல்லமா, உன் வாழ்க்கையை நானே கெடுத்துட்டேனே, அந்த பாவி பையன் பேச்சை கேட்டிருக்க கூடாது..

என்ன தாத்தா , புரியல யாரை சொல்லுறீங்க..

ஜீஜேவை தான்மா, அவன் மலேசியாவுக்கு போகல, நம்ம பேக்டரி கெஸ்ட் ஹவுஸில் தான் இருக்கானாம்... இப்பதான் செக்யூரிட்டி கிட்டே போன் போட்டு கேட்டேன்.. கூட சரண்யாவும் இருக்காளாம்..

என்ன தாத்தா சொல்றீங்க... அப்படியெல்லாம் இருக்காது.. மலர் கண்கள் கலங்க..

அவள் தலையை தடவி விட்டு, என்னை மன்னிச்சிடுடா... சொல்லிவிட்டு தனது அறைக்குள் நுழைந்துக் கொண்டார் நரசிம்மன்...

டிரைவர் வண்டியை எடுங்க, நம்ம கெஸ்ட் ஹவுஸுக்கு போகனும்.. சரிம்மா என்று காரை எடுத்தார் அந்த டிரைவர்..

அப்படி எதுவும் இருக்க கூடாது என்று அவள் மனம் அடித்துக்கொள்ள.. ஜீஜே என்று உள்ளுக்குள் அவளவனை நினைத்தாள்..

இரண்டு நாளா வீடியோ காலும் பண்ணல, முதல்ல விக்கிக்கு போனை போடுவோம்... ரிங் போய்க்கொண்டிருந்தது.. விக்கியும் போனை எடுக்கவில்லை..

அவள் மனம் படபடத்தது.. சில நேர பயணத்திற்கு பிறகு கார் பேக்டரிக்குள் நுழைந்தது.. பேக்டரியின் பின்பக்கம் பெரிய கெஸ்ட் ஹவுஸ் உள்ளது..

..... மயக்கம் தருவான்
 
Last edited by a moderator:

Nirmala vandhachu 😍😍😍
 
இவள் பதட்டப்பட
வைக்கவே எல்லாம்
செய்வானோ
 
இவள் பதட்டப்பட
வைக்கவே எல்லாம்
செய்வானோ
ஆமாம் சிஸ், ஆனா வேற மாதிரி செய்வான்
 
Top