Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எந்தன் கண்ணீரின் வேராகினாய்.. 01

Advertisement

வீனா ஷக்தி

Well-known member
Member
Hello my dears...
ஒன்னாம் தேதி பிறந்திருக்குறனால நானும் என்னோட புது ஸ்டோரிய sitela பிறப்பிக்கலாம்னு இருக்கேன்..☺️☺️😍.. ஆல்ரெடி forum la பார்த்திருப்பீங்க இருந்தாலும் நெக்ஸ்ட் ஸ்டோரி டைட்டில்
"எந்தன் கண்ணீரின் வேராகினாய்.."

மெளனம் ஸ்டோரிக்கு நான் எதிர்பார்த்தது விட உங்ககிட்ட இருந்து அதிக சப்போர்ட் கிடைச்சிருந்துச்சு.. அதுக்கு இந்த அண்டத்தை விடவும் மிகப் பெரிய நன்றியை உங்க எல்லாருக்கும் சொல்லக் கடமைப் பட்டிருக்கேன்.. 🙏🏼🙏🏼🙏🏼..
Thank u all my sweet 💕 💕 💕.. 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
கண்ணீருக்கு அதை விட அதிகமா சப்போர்ட் தருவீங்கன்னு நம்பி ஃபர்ஸ்ட் எபி போஸ்ட் பண்றேன்.. என் நம்பிக்கையை உடைச்சு இந்த பிஞ்சு மனசை அழ வச்சிடாதீங்க மை டியர்ஸ்..😔😔😔.. பிஞ்சு மனசு உனக்கான்னு தானே உங்க மைண்ட்ல ஓடுது.. அதை ரெண்டு தட்டு தட்டி உள்ள வச்சுப் பூட்டிட்டு ஸ்டோரி படிங்க dears..😜😜😜..

அப்பறம், வர உங்க ஹீரோலாம் குழந்தை கூடவே வரான்னு உங்களுக்கு சந்தேகம் வரலாம்..🧐🧐🤔.. ஏன் என்னை சாத்தணும்னு கூட தோணும்..🤣 🤣🤣.. பட் அன்பு பாசம் அண்ட் அதர் ஃபீலிங்ஸ் எல்லாம் குழந்தை இருக்க ஹீரோ ஹீரோயின்கும் பொது தானே.. 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️.. இதுவும் ஒரு உணர்வுப் போராட்டமான கதைக்களம் தான்..😒.. mm sitela வேரில் நான் அழுதேன்.. ஸ்டோரி முடிய இங்க ஒரு லவ் அண்ட் லவ் ஒன்லி வகையறா ஸ்டோரி ஒன்னு கண்டிப்பா வரும்.. அதுல ஹீரோ ஹீரோயின் மட்டும் தான் பா.. பேபிலாம் இல்ல..😜 .. இப்போ இந்த ஸ்டோரிக்கு ஆடி ஆஃபர்ல கமென்ட அள்ளி தாங்க ஃப்ரெண்ட்ஸ்..🌹🌹🌹..

link itho..👇🏼
 
அப்பறம் ஸாரி ஃப்ரெண்ட்ஸ் today மற்ற ரெண்டு ஸ்டோரியும் லேட் ஆகும்..😔😔😔.. ஆனா கண்டிப்பா இன்னைக்கான epi இன்னைக்கு வந்துரும்..👍🏼👍🏼👍🏼..
ங்களுக்காக காலையில் இருந்து நான் waiting
 
Top