ஜி நீங்க அலையாதீங்க நான் வேணா பூ வாங்கி தரேன் தும்பை பூ..இந்த அவமானத்துக்கு நான் தும்பை பூவுல தூக்கு மாட்டி செத்துப் போய்டலாம்..
..
![Winking face with tongue :stuck_out_tongue_winking_eye: 😜](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f61c.png)

அப்போ ஒரு முடிவோட தான் இருக்கீங்க இல்ல???ஜி நீங்க அலையாதீங்க நான் வேணா பூ வாங்கி தரேன் தும்பை பூ![]()
பயமா இருக்கு ரைட்டர்ஜிஅப்போ ஒரு முடிவோட தான் இருக்கீங்க இல்ல???.. இருங்க அம்பி பேய உங்க மேல ஏவி விட்டுர்றேன்..
.. என் உசுர காப்பாத்திக்க எனக்கு வேற வழி தெர்ல..
..
![]()
நான் கட்டிட்டு வந்த அம்பியவே சமாளிக்க முடியலஇன்று இரவு அம்பியின் கனவுகளுடன் @Kalai raja![]()
நான் கட்டிட்டு வந்த அம்பியவே சமாளிக்க முடியலஇதுல புது அம்பி வேறயா இப்பவே கண்ண கட்டுதே.....
முடியல......
ஜி என் பேரு கலை.. இத அப்படியே உங்க மிசஸ்கிட்ட காட்டுங்க sago.. அம்பிய வச்சு நான் செய்ய நினச்சத விட சிறப்பான சம்பவம் நடக்கும்..
..
..
ஜி என் பேரு கலைஎன்னோட அம்பி பேரு தான் ராஜா
![]()
அச்சச்சோ சாரி sis..நீங்க இன்னொரு அம்பின்னு சொன்னதும் கன்பியூஸ் ஆகிட்டேன்..
.. அப்போ கண்டிப்பா உங்க மிஸ்டர்கிட்ட காட்டிடுங்க sis..
![]()