Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எந்தன் கண்ணீரின் வேராகினாய்.. 02

Advertisement

இந்தா இழுத்து விட்டுட்டீங்களே காலையிலேயே ஒரு ஏழரையை ........ வர்ஷா..... உங்கள நம்பி ஒரு கதை படிக்க முடியுதா?????😜😜😜😜😜😜😜 அபிராமி 🙄
🤣🤣🤣.. கண்ணீர்னு டைட்டிலை வச்சுட்டு கண்ணீரே இல்லாம எப்பிடி sago கதை நகரும்?.. 😂😂.. அபிராமி மர்கயா தான்..😔😔.. thank u sago..😍
 
Apdi than sis.. முதல்ல jolly ah இருக்கும்.. போகப் போக ஜோலியவே முடிச்சுப்புடும்..😜😜😜.. நம்பி படிங்க.. நீங்க திட்டறதுக்கு நிறைய கேரக்டர்ஸ் அண்ட் நிறைய சான்ஸ் கிடைக்கும்..😂😂😂.. thank u sis..🤩
Yen sis entha vaztha thara mathiri characters ellam erukka sis. Enanku therichi mamiyar one such character right.
 
கொஞ்சம் வித்தியாசமான plot ஆஹ் தான் எடுத்திருக்கீங்க, வீனா சிஸ்,

எங்க கொண்டுபோய் கண்ணீரை வேர்விடுறீங்கன்னு பார்க்கலாம்....
 
Top