எந்தன் ஜீவநதி - 22

Advertisement

மாமனாரே ..!எதுக்கும் தீயணைப்பு வீரரகளுக்கு ஃபோன் போட்டு விடுங்க ,அவ்ளோ நெருப்பு பத்திக்கிட்டு எரியுது உங்க வயித்துக்குள்ள.
ஆத்தரே..! சூப்பர் சூப்பர் ...நம்ம ஹீரோ இவ்ளே மகழ்ச்சியா இருக்கானே!
இதனால் ஆத்தருக்கு ஒரு பிரியாணி பார்சல்❤️
அவரு எதுக்கு போனப்போட... அதான் யமுனாவே போட்டுட்டாளே... ஆனா அதுவந்து ஊத்தினாலும் அணையாது போல அவருக்கு... 🤣🤣🤣

ஆத்தருக்கு பிரயாணியா... அடுத்த யூடி படுச்சிட்டு அந்த பிரயாணில என்னைய தூக்கி போடாம இருந்தா சரி🙈🙈🙈🙈

மிக்க நன்றி 💖 💖 💖
 

Advertisement

Advertisement

Back
Top