நிழலாடும் நின் நினைவில் 03

Advertisement

ஓம் ஸ்ரீ சாய்ராம்

முந்தைய அத்தியாயங்களுக்கு கருத்துகள் பகிர்ந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த எபிலயும் என்னைத் திட்டத்தான் போகுறீங்க. எல்லாத்துக்கும் சேர்த்து ஈவினிங்க் ரிப்ளை பண்ணறேன்.

நிழலாடும் நின் நினைவில் 03

அடுத்த அத்தியாயம் ஜூன் 07 அன்று பதிவிடுகிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
ஓம் ஸ்ரீ சாய்ராம்

முந்தைய அத்தியாயங்களுக்கு கருத்துகள் பகிர்ந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த எபிலயும் என்னைத் திட்டத்தான் போகுறீங்க. எல்லாத்துக்கும் சேர்த்து ஈவினிங்க் ரிப்ளை பண்ணறேன்.

நிழலாடும் நின் நினைவில் 03

அடுத்த அத்தியாயம் ஜூன் 07 அன்று பதிவிடுகிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
Nirmala vandhachu 😍 😍 😍
 
சகி டூ மச் ரம்யா இரட்டை குழந்தையும் இல்லை. கணவனும் இல்லை. குழந்தையும் பிறக்காது. பாவம் ரம்யா.
 
ஏதும் அறியாத அந்த ட்வின்ஸ் பாவம். நான் இதை எதிர்பார்க்கவில்லை. இரண்டாவது ரம்யா அப்படி கிளம்பி இருக்க கூடாது என்று தோன்றியது.

He needs her support illaiya?

கதையின் போக்கு மெல்ல படிபடுகிறது. உங்கள் எழுத்து கதையினுள்ளே இழுக்கிறது.

Enjoying an ongoing story after a long time. Waiting for the next epi.

ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
என்னடா இது நாலு வருஷம் காதலித்தவள் மனதில் இருக்காள் ,எட்டு வருடம் ஒண்ணா வாழ்ந்தவள் மனதில் இல்லைலையே என ஒருநிமிடம் யோசிச்சேன் ,அப்புறமா பாத்தா ஹீரோ சார் !2000மாம் வருஷத்தில இல்ல இருக்கார் அப்போ ரம்யாவை சந்தித்தே இருக்க மாட்டானே!
இந்த இடத்தில் ஆத்தர் ஜீயை பாராட்டியே ஆகணும் எவ்வளவு நேக்கா கதையை நகர்த்தி நம்ம கிட்ட இருந்து தப்பி வந்து இருக்காங்க.
அவனே இப்போ தான் கண்ணு திறந்து இருக்கான் அவனுக்கு அதிர்ச்சியை கூட்டாதேம்மா ஷர்மிலா.
ரம்யாவின் புரிதல் செம தான் ஆனாலும் அதற்கு பின்னாடி இருக்கும் வலி....யப்பா முடியல,
எவ்வளவு பிரச்சனை இருக்கு அதையேல்லாம் தனியா கடந்து வந்துவிடுவாளா..?
தருணுக்கு ஷர்மிலா மேல் நம்பிக்கை வரமாட்டேன்குதே,என்னவோ பெரிதாக அடிவாங்கி இருக்கான் அதான் இந்த நம்பிக்கையின்மை போல.

ஆத்தர்ஜீ ..!அதான் எஸ்கேப் ஆகிட்டீங்களே ,எப்படி திட்டுறதாம் .
இனிவரும் அத்தியாயங்களில் பாத்துக்கலாம் என்று இருக்கேன் .
 

Advertisement

Advertisement

Back
Top