Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-1

Advertisement

Sri_Author

Well-known member
Member
வணக்கம் மக்களே,

புதுக்கதையோடு வந்தாச்சு நாளை முதல் வழக்கமான நேரம் காலை 8-9க்குள் அத்தியாயங்கள் பதிவிடப்டும். :D
படிக்குறதோட கருத்துக்களையும் பகிர்ந்துகோங்க..:love:

https://tamilnovelwriters.com/கனா-1/
 
நல்ல ஆரம்பம் மா. எனக்கு இது மாதிரி கரு கொண்ட கதைகளை தேடி படிப்பேன் அவர்கள் தனித்து முன்னேறும் போது வரும் அந்த உத்வேகம் எனக்கு பிடிக்கும் தினமும் காலை உணவுடன் இனி பேக்கரி ஐட்டங்கள் தான்
 
Aww akka kandipa..vitha vithama bake paniduvom.. :love: :love:
 
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் டியர் 💐💐💐💐💐💐💐💐💐💐..

ஆரம்பமே தூக்கலா இருக்கு 😒😒😒😒😒..
பாவம் சந்திரன் அவன் நிலையில் இருந்து பார்க்கும் போது வரும் பெண்ணுக்கு மரியாதை குறைவு மட்டுமின்றி அதிகாரமும் இருக்காதுன்னு கவலை படுறான்..

ராணி அம்மா வெகுளி..

குகநந்தினி உண்மையில் சின்ன பெண் தானோ 🤔🤔🤔🤔🤔ஏதோ இருக்கு அதான் சந்திரன் சொல்லியும் கல்யாணம் பண்ணிக்கிட்டா போல...

😍😍😍😍😍😍😍😍😍

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பொண்ணு பாக்க போனா பொண்ணு புடிக்கலைன்னு இவனை திருவாயத் தொறந்து சொல்ல மாட்டானாம்.

அதையும் என்றாளு தான் சொல்லோனுமா?
இவன் நல்லபுள்ளையா தப்பிக்க நெனைச்சிருக்கான்.🤨🤨🤨🤨
அதென்ன பாஞ்சுபவுன் போட்டு கிட்டு வந்தா அவனோட நொண்ணன் பொண்டாட்டியோட கம்பேர் பண்ணுவானோ?😤😤😤😤

ஏன் இவன் சம்பாதிச்சு பொண்டாட்டிக்கு பட்டும் பவுனும் வைரமுமா பூட்ட வேண்டியதுதானே?😠😠😠😠😠.
பேக்கிரில இருந்து இருந்து புத்தியும் பேக்க்கிட்டே இருக்கு.

ரைட்டர் ஜீ உங்களோட டீல் புடிச்சிருக்கு. காலைல டீ குடிக்கும் போதே பன்னும் வறிக்கியும் கேக்கும் குடுத்துருங்க ஜீ.😁😁😁😁
 
அடேய் ஆரம்பிச்சிட்டியாடா....😏😏😏
என் ஹீரோவே பாவம் ரொம்ப பேசுன😤😤61c69311566125d4259b8bac55bd44ab.jpg
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பொண்ணு பாக்க போனா பொண்ணு புடிக்கலைன்னு இவனை திருவாயத் தொறந்து சொல்ல மாட்டானாம்.

அதையும் என்றாளு தான் சொல்லோனுமா?
இவன் நல்லபுள்ளையா தப்பிக்க நெனைச்சிருக்கான்.🤨🤨🤨🤨
அதென்ன பாஞ்சுபவுன் போட்டு கிட்டு வந்தா அவனோட நொண்ணன் பொண்டாட்டியோட கம்பேர் பண்ணுவானோ?😤😤😤😤

ஏன் இவன் சம்பாதிச்சு பொண்டாட்டிக்கு பட்டும் பவுனும் வைரமுமா பூட்ட வேண்டியதுதானே?😠😠😠😠😠.
பேக்கிரில இருந்து இருந்து புத்தியும் பேக்க்கிட்டே இருக்கு.

ரைட்டர் ஜீ உங்களோட டீல் புடிச்சிருக்கு. காலைல டீ குடிக்கும் போதே பன்னும் வறிக்கியும் கேக்கும் குடுத்துருங்க ஜீ.😁😁😁😁
Aiyayo ambutu worth ilai nama paiyan..pothuva satharanama anniyayum avalayum nenachu pathu ena prachanai elam varumo nu kavalai paduthu pullai.. :p :ROFLMAO:
 
வணக்கம் மக்களே,

புதுக்கதையோடு வந்தாச்சு நாளை முதல் வழக்கமான நேரம் காலை 8-9க்குள் அத்தியாயங்கள் பதிவிடப்டும். :D
படிக்குறதோட கருத்துக்களையும் பகிர்ந்துகோங்க..:love:

https://tamilnovelwriters.com/கனா-1/
வாங்க....
 
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் டியர் 💐💐💐💐💐💐💐💐💐💐..

ஆரம்பமே தூக்கலா இருக்கு 😒😒😒😒😒..
பாவம் சந்திரன் அவன் நிலையில் இருந்து பார்க்கும் போது வரும் பெண்ணுக்கு மரியாதை குறைவு மட்டுமின்றி அதிகாரமும் இருக்காதுன்னு கவலை படுறான்..

ராணி அம்மா வெகுளி..

குகநந்தினி உண்மையில் சின்ன பெண் தானோ 🤔🤔🤔🤔🤔ஏதோ இருக்கு அதான் சந்திரன் சொல்லியும் கல்யாணம் பண்ணிக்கிட்டா போல...

😍😍😍😍😍😍😍😍😍
Amam akka payapulla avalukum serthu yosichuruku..:ROFLMAO::p:ROFLMAO::love:
 
அடேய் ஆரம்பிச்சிட்டியாடா....😏😏😏
என் ஹீரோவே பாவம் ரொம்ப பேசுன😤😤View attachment 8402
என்னா டா சட்டில இருக்குற ஆளு உன்ற ஆளுமாதிரியே இருக்காரு கொஞ்சம் சைஸூ சின்னதா🤭🤭🤭🤭🤭🤭
 
Top