Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-10

Advertisement

நந்தினி கஸ்டமர்ஸ் முக்கியம் என்று நினைக்காமல் அவங்க தப்பை கண்டிப்பது சூப்பர் 🤩🤩🤩🤩🤩 அதனால் புது பிஸ்னஸ் கிடைச்சிருக்கு 😂 😂 🤣 😂 😂

நந்தினி கடைய கவனிக்கிறதுல மாமியாரை விட்டுட்டியே 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ பழைய மாதிரி தனிமையா ஃபீல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க 😣😣😣😣 அவங்களையும் உங்க கூட கடைக்கு அழைச்சிட்டு போ 😃 😃 😃

யோவ் வசந்தா பணக் கணக்கு எல்லாம் நல்லா பார்க்குறியே 😠😠😠 உன் பொண்டாட்டியையும் கொஞ்சம் கவனிச்சா என்ன 🥶🥶🥶🥶🥶

சந்தோஷமான விஷயமா 🤩 🥰 🤩 ராணிக்கு பொழுது போக்க பேர்க் குழந்தை வரப் போகுதோ 🧐 🧐 🧐 🧐 🧐 🧐 🧐 🧐

 
Last edited:
வசந்தன் தாத்தா பார்த்து கொஞ்சம் வாயை திறந்து மகனை பாராட்டினால் கிரீடம் கீழே விழுந்துரும்😏😏😏😏.

நந்தினி வேற லெவல் 🥰🥰🥰🥰🥰

நல்ல செய்தி?? 💞💞💞💞💞
 
Last edited:
வசந்தன் தாத்தா பார்த்து கொஞ்சம் வாயை திறந்து மகனை பாராட்டினால் கிரீடம் கீழே விழுந்துரும்😏😏😏😏.

நந்தினி வேற லெவல் 🥰🥰🥰🥰🥰


நல்ல செய்தி?? 💞💞💞💞💞
நம்மூதங்கம் உங்க ஸ்பெசல் சாங்கை கேக்கலாம் ன்னு வந்தா ஏமாத்திட்டீங்களே.
வீடியோ இல்லைன்னு வருது ப்பா.😔😔

நம்மூ இப்ப வந்திருச்சு ப்பா.
 
Top